நான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது?![]()
நான் 1000 க்கு மேற்பட்ட பதிவுகளை பதிந்தும் வேறுவகையில் கிடைத்த இபணங்களும் இருந்தது இப்போது மிகவும் குறைவாக இருக்கிறது. என்ன நடந்தது?![]()
எவ்வளவு இருந்தது என்று சரியாகச் சொன்னால் தருகிறேன். பிழையாகச் சொன்னால் நீங்கள் வைச்சிருக்கும் அவ்வளவும் எனக்குத் தரவேணும். டீலா? நோ டீலா?
ஐயோ இதிலும் மோசடியா சுவிஸ்க்கு 26ம் திகதி வர்றது ஞாபகத்திலை இருக்கட்டும். சரியாக எண்ணி தந்துவிடவேணும். பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
குடும்பத்திலை இளைச்சவன் கடைக்குட்டிதானே.![]()
காவல்துறை அறிவிப்பு
உங்களுடைய இ பணம் காணவில்லை என்றால்
அருகில் உள்ள காவல் நிலையதில் FIR பதிவு செய்துவிட்டு ரூபாய்,5000/-
கட்டிவிட்டு,செல்லவும் சமயம் கிடைக்கும் போது கண்டுபிடித்து கொடுக்கப்படும்.
நன்றி: உங்கள் நண்பன் காவல்துறை![]()
Last edited by ravikrishnan; 14-05-2012 at 02:29 PM.
என்ன நடக்கிறது இங்கே...ஒன்னும் புரியலையே?!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks