Results 1 to 5 of 5

Thread: உதவுங்கள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    14 Jul 2011
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    9,332
    Downloads
    0
    Uploads
    0

    உதவுங்கள்

    என் கம்பூட்டெர் ப்ரின்டெர் மெதுவாக
    செயல்படுகிறது, யாராவது உதவ முடியுமா?

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் கம்ப்யூட்டரில் பிரிண்டர் மெதுவாக செயல்படுகிறதா,வேறு பிரிண்டரை இணைத்து பார்தீர்களா?பிரிண்டர் மெதுவாக செயல் படுவது,கணனிக்கு எவ்விதசம்பந்தம் இல்லை,பிரிண்டரின் விபரத்தை எழுதுங்கள்,கேபிளை மாற்றிபாருங்கள்,போர்ட் சரியாக உள்ளதா என பாருங்கள்.விளக்கமாக சொல்லுங்கள்.அன்பர்கள் உதவுவார்கள்,

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தங்கள் பிரிண்டர் வலை தொடர்பு பிரிண்டரா அல்லது தங்கள் கணினியுடன் இணைக்க பட்ட வலை தொடர்பில்லாத பிரிண்டரா .. தொடர்புடைய பிரிண்டரின் டிரைவர் கோப்பானது சரிவர நிறுவப்படவில்லை என்றாலோ அல்லது தொடர்புடைய கணினியில் நச்சு நிரல் தாக்குதல் இருந்தாலோ அல்லது தொடர்புடைய கோப்பின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது இணைக்கப்பட்ட இணைப்பான் சரிவர இணைக்கபாதிருந்தாலோ இது போன்று நிகழலாம் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    புதியவர்
    Join Date
    14 Jul 2011
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    9,332
    Downloads
    0
    Uploads
    0
    னன்றி,என் ப்ரின்டெர் ய் மாட்ரி பர்கிரென்.....tamilil yelutha help pannunga

  5. #5
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    http://software.nhm.in/products/writer

    இதை க்ளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க செந்தில் தமிழ்ல டைப் செய்யலாம்....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •