Results 1 to 4 of 4

Thread: ஒருங்குறி வசதி

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஒருங்குறி வசதி

    விகடன் இணைய இதழில் வாசகர் கருத்துக்களை பதிவு செய்ய எந்த யூனிக்கோட் கன்வர்ட்டரையும் உபயோகப்படுத்தாமலேயே நேரடியாய் தட்டச்ச முடிகிறது. அதைப் போன்ற வசதியை மன்றத்திலும் கொடுக்க முடியுமா? இருந்தால் மிக வசதியாகவும், எளிதாகவும் இருக்குமே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நமது மன்றம் vBulletin® என்ற இணைய மென்பொருள் மூலம் தான் இயங்குகிறது. அவர்கள் தரும் வசதிகளை தருவதில் பிரச்சனை இருக்காது. கீழே உள்ள ஒருங்குக்குறி மாற்றி தனித்தே இயங்குகிறது. தமிழ் எழுத்துருக்களை இணைப்பதில் பிரச்சனை இருக்கும் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் பார்க்கலாம். காலப்போக்கில் அனைத்தும் சாத்தியமாகும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக அழகான மாற்றத்துடன் புதுப்பொலிவில் பிரகாசிக்கும் மன்றத்தில் இந்த வசதியும் இணைந்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் அன்பு. பார்ப்போம் நீங்கள் சொன்னதைப்போல காலமாற்றத்தில் இதுவும் இயலும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    சிவா கூறிய இந்த வசதி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...(.) காத்திருப்போம்...(.)
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •