Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: குரோமில் அடோப் பிளேயர் வேலை செய்யுதில்லை..:(

  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0

    குரோமில் அடோப் பிளேயர் வேலை செய்யுதில்லை..:(

    குரோம் உலாவியில் அடோப் வேலை செய்யுதில்லை.
    அடோப்பை மீள நிறுவிப் பார்த்தேன். குரோமை மீள நிறுவிப் பார்த்தேன். இயங்குதளத்தைப் புதுப்பித்துப் பார்த்தேன். பலனேதும் இல்லை.
    கூகிளில் தேடினேன். யாகூவில் தேடினேன். யூ ட்யூப்பில் தேடினேன். இறுதியில் மன்றத்தில் கேட்கின்றேன்.
    முயற்சித்து முயற்சித்துக் களைத்துப் போய்விட்டேன்...

    உதாரணமாக, யூ ட்யூப் இற்குச் சென்றால், 'Missing plug-in' என வருகின்றது. அடோப் பிளேயர் இயங்க வேண்டிய அனைத்துப் பக்கங்களிலும் இதே பிரச்சினை. எப்படித்தான் run பண்ணினாலும், run ஆகுதில்லை.

    ஆனால், IE இல் வேலை செய்கின்றது.

    அடோப் கணினியில் இருக்கு. ஆனால் குரோமில் இல்லை.
    என்ன கொடுமை சார் இது...

    என்ன செய்யணும் மக்களே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    அன்பரே!! நானும் குரோம் பயன் படுத்துகிறேன்,இதுபோல் ஆனதில்லை, என்னுடைய ஆலோசனை திரும்பஒருமுறை குரோம் நிருவிபார்ங்கள்.

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இப்படி முயன்று பாருங்கள். விலாச சட்டத்தில்
    Code:
    chrome:plugins
    வருவதில் வலப்பக்க மேல் மூலையில் +Detail அடையாளம் இருக்கும். அதையும் அழுத்திடுங்கள். பின்னர் ஏறத்தாள 3-4 வதாக இருக்கும். Flash) அதில் Type ற்கு கீழே Enable என்று இருந்தால் மட்டும் அதை அழுத்துங்கள்.

    இரண்டு வரி மேலே Location என்பதில் இறுதியில் gcswf32.dll என்று உள்ளதா???

    சரி வரவில்லை எனில் உங்கள் திரையின் பிரதியை தருவீங்களா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ravikrishnan View Post
    அன்பரே!! நானும் குரோம் பயன் படுத்துகிறேன்,இதுபோல் ஆனதில்லை, என்னுடைய ஆலோசனை திரும்பஒருமுறை குரோம் நிருவிபார்ங்கள்.
    Quote Originally Posted by அக்னி View Post
    குரோமை மீள நிறுவிப் பார்த்தேன்.
    இருதடவைகள் மீள மீள நிறுவினேன். எதுவுமே மீளவில்லை...

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இப்படி முயன்று பாருங்கள். விலாச சட்டத்தில்
    Code:
    chrome:plugins
    வருவதில் வலப்பக்க மேல் மூலையில் +Detail அடையாளம் இருக்கும். அதையும் அழுத்திடுங்கள். பின்னர் ஏறத்தாள 3-4 வதாக இருக்கும். Flash) அதில் Type ற்கு கீழே Enable என்று இருந்தால் மட்டும் அதை அழுத்துங்கள்.

    இரண்டு வரி மேலே Location என்பதில் இறுதியில் gcswf32.dll என்று உள்ளதா???

    சரி வரவில்லை எனில் உங்கள் திரையின் பிரதியை தருவீங்களா???
    முயன்று பார்த்தேன் ரசிகரே... முடியாமல் முனகிக்கொண்டிருக்கின்றேன்.
    திரைப்பிரதிகள் இணைத்துள்ளேன். தெளிவில்லாவிட்டால் சொல்லுங்கள் மீள இணைக்கின்றேன்.

    https://picasaweb.google.com/lh/phot...eat=directlink
    https://picasaweb.google.com/lh/phot...eat=directlink

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    ஐயா,இதையும் உங்களுடையதையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.இது நன்கு இயங்குகிறது.

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஏனய்யா... photoshop எல்லாம் வச்சிருக்கீங்க.. ஒரு ஒழுங்கான படமா தரக்கூடாதா???

    பார்த்தவரை குரோமுக்கான தங்களின் நிறுவல் system இல் சேர்க்கப்படவில்லை. (உங்களுக்கு அட்மின் தகமை இருக்கா? அப்படியிருந்தும் பிரச்சனை எனில் இனி run as administrator என்று கொடுத்துப்பாருங்கள். உதாரணமாக ரவியினுடையதை பார்த்தால் ஒன்று உள் பாவனையாளரினுடையதையும் மற்றயது கணினியின் இயங்கல் பகுதியிலும் ஒன்று இருப்பதை காணலாம்.
    தலைப்பில் எனக்கு
    Flash (3 files) - Version: 11,2,202,235
    Shockwave Flash 11.2 r202
    இப்படி இருக்கு.

    Code:
    Name: Shockwave Flash
    Description: Shockwave Flash 10.0 r32
    Version: 10,0,32,18
    Location: C:\Windows\system32\Macromed\Flash\NPSWF32.dll
    இப்படி எனக்கு இருக்கிறது. இங்கு NPSWF32 என்பதன் பெயர் கணினிகளை பொறுத்து மாறும்.
    கணினியில் எத்தனை user இருக்கு???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தோழர் அக்னி தாங்கள் வெளியிட்டுள்ள படங்களில் உள்ள disable அருகில் allow எனும் option தேர்வை நீக்கி விட்டு இணையத்தில் உலவி பாருங்கள் குறை தீர்ந்ததா இல்லையா என பதிவில் கூறுங்கள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    பார்த்தவரை குரோமுக்கான தங்களின் நிறுவல் system இல் சேர்க்கப்படவில்லை. (உங்களுக்கு அட்மின் தகமை இருக்கா? அப்படியிருந்தும் பிரச்சனை எனில் இனி run as administrator என்று கொடுத்துப்பாருங்கள். உதாரணமாக ரவியினுடையதை பார்த்தால் ஒன்று உள் பாவனையாளரினுடையதையும் மற்றயது கணினியின் இயங்கல் பகுதியிலும் ஒன்று இருப்பதை காணலாம்.
    தலைப்பில் எனக்கு
    Flash (3 files) - Version: 11,2,202,235
    Shockwave Flash 11.2 r202
    இப்படி இருக்கு.

    Code:
    Name: Shockwave Flash
    Description: Shockwave Flash 10.0 r32
    Version: 10,0,32,18
    Location: C:\Windows\system32\Macromed\Flash\NPSWF32.dll
    இப்படி எனக்கு இருக்கிறது. இங்கு NPSWF32 என்பதன் பெயர் கணினிகளை பொறுத்து மாறும்.
    கணினியில் எத்தனை user இருக்கு???
    ஒரே ஒரு user தான். நானே அட்மின், நானே யூசர். IE, safari இல் வேலை செய்கின்றது. குரோமில் மட்டும்தான் இப்பிரச்சினை.

    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    தோழர் அக்னி தாங்கள் வெளியிட்டுள்ள படங்களில் உள்ள disable அருகில் allow எனும் option தேர்வை நீக்கி விட்டு இணையத்தில் உலவி பாருங்கள் குறை தீர்ந்ததா இல்லையா என பதிவில் கூறுங்கள் ...
    அவர் போட்டதுமே செய்து பார்த்துட்டேன். பலனில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இணையத்தில் தேடியதில் பிடித்தது.... முயன்று கூறுங்கள்...
    உங்கள் desktop இல் உள்ள குரேம் icon இல் right click> Properties
    வருவதில் target என்று இருப்பதில் இறுதியில் இடைவெளி விட்டு பிறகு
    Code:
     --enable-internal-flash
    என்பதை சேருங்கள்.

    Code:
    C:\Users\<user name>\AppData\Local\Google\Chrome\Application\chrome.exe --enable-internal-flash

    OK ஐ தட்டி பின்னர் அந்த icon மூலம் குரோமை திறவுங்கள். வருவதில் Accept and enable button ஐ அழுத்துங்கள்.

    ஏற்கனவே activate ஆகி இருந்தால் எதுவும் வராது... பின்னர் சேர்த்த வரிகளை நீக்க மறக்காதீர்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ரசிகரே...
    இதுவும் வேலைக்காகல... மிஸ்ஸிங் பிளக் இன், மிஸ் ஆகாமத் தொடர்ந்து வருது....

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் கணினியில் குரோமை மீட்டுக் கொள்ளுங்கள். ரிஜிஸ்ரியைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். கணினியை மீளத் தொடக்குங்கள். மீண்டு நிறுவுங்கள். பிளாஷ் பிளேயர் நிறுவும் போது எந்தவொரு இணைய உலாவியும் கண்டிப்பாகத் திறக்கக் கூடாது. முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நன்றி.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அக்னி விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திய போது இதே பிரச்சினை வந்தது. வேறு வழி இன்றி விண்டோஸ் 7க்கு மாறி விட்டேன்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •