ஆஹா , பெரிய பெரிய வல்லுனர்கள் இருக்கும் மன்றத்தில் என் சோப்பு டப்பா எடுபடுமா என்று தெரியவில்லை . தலைப்புக்கு ஏற்ற காட்சி கண்ணில் பட்டால் கண்டிப்பாக கிளிக்கி விடுகிறேன் .
ஆஹா , பெரிய பெரிய வல்லுனர்கள் இருக்கும் மன்றத்தில் என் சோப்பு டப்பா எடுபடுமா என்று தெரியவில்லை . தலைப்புக்கு ஏற்ற காட்சி கண்ணில் பட்டால் கண்டிப்பாக கிளிக்கி விடுகிறேன் .
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
சிவா அண்ணா , இங்கே மட்டும் என்ன வாழுதாம் ..... அண்ணா அடுத்த பிளேனுக்கு டிக்கெட் போடுங்க .... பாசம் , நேசத்தோட கிளம்பி வந்துடுறேன் .....
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
சிக்க மாட்டேங்குறாரே.............................!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்ன மக்கா, யாருமே இத கண்டுக மாட்டேங்கறீங்க
சீக்கிரம் படங்களை அனுப்பி வைங்க
ஒருவர் இரு படங்களை அனுப்பலாம் என்று விதி தளர்த்தப்படுகிறது
அன்புடன் ஆதி
ஊருக்கு போய் வந்து போடவா ஆதி?
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
படங்கள் தயாராக இருக்கிறது ...... இன்னும் நாள் இருப்பதால் இதைவிட சிறந்த காட்சிகள் கிடைக்குமே என்ற ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன் ஆதன் ............
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
நேசத்தை நேசத்தோடு படம் பிடியுங்கள்.....பரிசை வெல்லுங்கள்.....இன்னும் சில நாட்களே இருக்கின்றன.....சீக்கிரம் சுடுங்கள் படங்களை....பின் படங்களால் மக்களின் மனங்களை....வாழ்த்துக்கள்.!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
புகைப்படப் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
இன்னுமா தயாராகவில்லை நேசக்காட்சிகள்! விரைந்தனுப்புங்கள் உறவுகளே....
போட்டியை சிறப்புற நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.
பங்குகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks