Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 48

Thread: புதுக் கூவல்கள்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    புதுக் கூவல்கள்...

    இருதயத்தின் ஈரப் பக்கங்களில்
    வறண்ட என் மனம்
    காணாமல் போய்விட்டது.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அன்பின் உண்*மையை உண்ட
    இருதயப் புத்தகம்
    புல்வெளியாய் நீள்கிறது.
    மேயும் பசுமையால்
    ஆகும் மனத்தின் செம்மையால்
    பூக்கிறது சுத்த உடம்பூ.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    ஐயா,பாமரனுக்கும் புரியும்படி அருமையாக கவிதை தந்தமைக்கு நன்றி.... தொடரட்டும் உங்கள் பணி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தொடரச் சொல்லும் உம் ஊக்குவிப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ரவிகிருஷ்ணன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    வள்ளல் பிரான் உயிர்த்தார் என்னுள்
    மெய்யுள் கனக்கிறது
    சுத்த வெளி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by நாகரா View Post
    இருதயத்தின் ஈரப் பக்கங்களில்
    வறண்ட என் மனம்
    காணாமல் போய்விட்டது.
    வாசிக்கும் போது இந்த கவிதை மனதை ஏதோ செய்கிறது, அனால் அந்த உணர்வை உரு காண முடியவில்லை

    வறண்ட நிலத்தில் கற்றாழையும், முட்செடிகளும், முட்கள்ளி செடிகளும் அண்டி படர்ந்து வாய்பிளந்து பரந்து கிடக்கும்

    ஈர நிலங்கள் குளுமையாகவும், பசுமை படர்ந்து மனதுக்கும், விழிக்கும் இனிமையானதாகவும் இருக்கும்

    அன்பின் ஊற்று கண்ணை கண்டு திறக்க
    ஈரம் பாரிக்கும் இருதயத்தால்
    மனதின் பாலைத்தன்மை மரிக்க
    கடப்பதற்கு அரிதான சுரணாய் இருப்பதில்லை நீ

    வாழ்த்துக்கள் ஐயா
    அன்புடன் ஆதி



  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் கவிமயப் பின்ன்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆதன்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    நீர் தகதகவெனப் பற்றிக் கொண்டீர் என்னில்
    நான் குளுகுளுவென உள்ளேன்
    உவந்து
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    அன்பின் கூர் வாள்
    நெஞ்சூடே பாய
    மெய்யெங்கும் பூக்கும்
    உயிர்ப்பூ
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  10. Likes கீதம் liked this post
  11. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கவிப்பூவின் வரிகளில் மனம் ஈர்ப்பு.

    உயிர்ப்பூவில் நுழைந்து உருக்கும் அன்பு.

    அன்பால் எம்பால் உருவாகும் உயிர்ப்பு.

    அதனால் உம்பால் மனங்கொள்ளும் உவப்பு.

  12. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    நம்பால் சுரக்கும் நெஞ்சின் பால்நல்
    அன்பால் உயிர்க்கும் மெய்

    அருமையாந உம் பின்னூட்டக் கவிக்கு நன்றி கீதம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  13. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    நெஞ்சின் முன்னும் பின்னும்
    என்றும் ஆறாத காயத்தின் கசிவில் நனைந்து
    கற்பமாய் மாறுங் காயம்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •