Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: உதவி தேவை ( U R G E N T )

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    உதவி தேவை ( U R G E N T )

    Thamizhil padhivu seivathu kadinamaka irukkirathe...!!! ennudaya kaniniyil thamizh thattachchu vasathi illai. "Thanglish" thattachchu vasathi ulla inaya thalangal mukavariyai kodukka mudiyumaa...? arinthavarkal udhvuveerkalaa..?
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இந்தே திரியின், கீழ் பகுதியில் உள்ள யூனிகோட் கன்வர்டரை பயன் படுத்தலாமே ஜெயந்த், நான் அதை பயன் படுத்தித் தான் பதிவிடுகிறேன், என்னிடமும் தமிழ் தட்டச்சு மென்பொருள் இல்லை
    அன்புடன் ஆதி

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தமிழ் மன்றத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழே Unicode Converter உள்ளதல்லவா? ஆதன் சொன்னபடி, அதில் இடப்புறம் இருக்கும் கட்டத்தில் தங்கிலிஷில் தட்டச்சு செய்து நடுவில் உள்ள Romanised ஐக் கிளிக்கினால் வலப்புறம் உள்ள கட்டத்தில் தமிழில் காணலாம். அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் செய்துவிட்டு வெட்டியோ, நகலெடுத்தோ தேவையான இடத்தில் ஒட்டலாம் ஜெயந்த்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    இந்த சமயத்தில் NHM writer -மென்பொருளை பயன்படுதலாமா?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    இந்தே திரியின், கீழ் பகுதியில் உள்ள யூனிகோட் கன்வர்டரை பயன் படுத்தலாமே ஜெயந்த், நான் அதை பயன் படுத்தித் தான் பதிவிடுகிறேன், என்னிடமும் தமிழ் தட்டச்சு மென்பொருள் இல்லை
    னன்ட்ரி ஆதன் அவர்கலெ. ஆனால் இப்படியல்லவா தெரிகின்ட்ரது.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ravikrishnan View Post
    இந்த சமயத்தில் NHM writer -மென்பொருளை பயன்படுதலாமா?
    ஆம். பயன்படுத்தலாம். நான் அதை தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    தமிழ் மன்றத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழே Unicode Converter உள்ளதல்லவா? ஆதன் சொன்னபடி, அதில் இடப்புறம் இருக்கும் கட்டத்தில் தங்கிலிஷில் தட்டச்சு செய்து நடுவில் உள்ள Romanised ஐக் கிளிக்கினால் வலப்புறம் உள்ள கட்டத்தில் தமிழில் காணலாம். அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் செய்துவிட்டு வெட்டியோ, நகலெடுத்தோ தேவையான இடத்தில் ஒட்டலாம் ஜெயந்த்.
    னன்ட்ரி கேதம் அவர்கலெ. திருத்தஙல் எப்படி செஇவது என்ட்ரு சொல்லுஙலஎன்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஆம். பயன்படுத்தலாம். நான் அதை தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
    அன்பு... உதவுங்லஎன்...!!!
    Last edited by jayanth; 28-04-2012 at 06:36 AM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by jayanth View Post
    அன்பு... உதவுங்லஎன்...!!!
    நீங்கள் திருத்தவேண்டிய உங்களது பதிவில் வலப்பக்க கீழ்மூலையில் உள்ள Edit Post ஐ அழுத்தினால் திருத்தும் பகுதி வரும்...

    தமிழ் ஒருங்குக்குறிக்கு கீழே உள்ள unicode converter ஐ பயன்படுத்துங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by jayanth View Post
    னன்ட்ரி ஆதன் அவர்கலெ. ஆனால் இப்படியல்லவா தெரிகின்ட்ரது.
    wanRi aathan avarkaLee. aanaal ippadiyallavaa therikinRathu.

    இப்படித் தட்டச்சினால் Romanised இல் கீழேயுள்ளபடி தெரியும்.

    நன்றி ஆதன் அவர்களே. ஆனால் இப்படியல்லவா தெரிகின்றது.

    உங்கள் உதவிக்காக சில எழுத்துகள்:

    ந-w, ர - r, ற- R, ல- l, ள- L, ழ-z, ன-n, ண- N

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    மேலும் உங்களுக்கு தகவல், Google Transliteration IME என்பதை தறஇறக்கம் செய்யிங்கள்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    wanRi aathan avarkaLee. aanaal ippadiyallavaa therikinRathu.

    இப்படித் தட்டச்சினால் Romanised இல் கீழேயுள்ளபடி தெரியும்.

    நன்றி ஆதன் அவர்களே. ஆனால் இப்படியல்லவா தெரிகின்றது.

    உங்கள் உதவிக்காக சில எழுத்துகள்:

    ந-w, ர - r, ற- R, ல- l, ள- L, ழ-z, ன-n, ண- N
    நன்றி கேதம் அவர்களே.

    மன்னிக்கவும் உங்கள் பெயரை தவறாக பதித்ததற்கு. சிரமம் பாராமல் சமயம் கிடைக்கும்போது எல்லா எழுத்துக்களையும் பதியுங்களேன்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •