Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 41

Thread: உதவி தேவை ( U R G E N T )

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    மன்றத்தின் தமிழ் எழுத்துரு பிரிவில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அங்கிருக்கும் பதிவுகளை படித்துப்பாருங்கள். உதாரணமாக
    http://www.tamilmantram.com/vb/showthread.php/5410
    திரியில் உங்களின் முந்தைய பதிவிற்கு விடை கிடைக்கும்.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு நண்பரே,
    மன்றத்தின் தமிழ் எழுத்துரு பிரிவில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அங்கிருக்கும் பதிவுகளை படித்துப்பாருங்கள். உதாரணமாக
    http://www.tamilmantram.com/vb/showthread.php/5410
    திரியில் உங்களின் முந்தைய பதிவிற்கு விடை கிடைக்கும்.
    நன்றி பாரதி அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    நன்றி கேதம் அவர்களே.

    மன்னிக்கவும் உங்கள் பெயரை தவறாக பதித்ததற்கு. சிரமம் பாராமல் சமயம் கிடைக்கும்போது எல்லா எழுத்துக்களையும் பதியுங்களேன்.
    நன்றி கீதம் அவர்களே. (அப்பாடி...!!! ஒரு வழியாக ஏதோ பதிய முடிகிறது)
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    Question

    என் சொந்தத் திரிகளைப் பார்வையிட்டவர்களைப் பார்க்கமுடியவில்லையே.வலப் பக்கத்தில் இருக்கும் அம்புக்குறியை ஒத்திய பிறகு இந்தச்செய்தி தெரிகின்றது.

    Thread Information


    Users Browsing this Thread

    There are currently 1 users browsing this thread. (1 members and 0 guests)


    Members who have read this thread : 19


    You do not have permission to view the list of names.



    Tags for this Thread

    Add / Edit Tags None
    View Tag Cloud




    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    கவனயீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீர்செய்யப்படும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கவனயீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீர்செய்யப்படும்.
    நன்றி அன்பு...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதி இருந்தல் நிச்சயம் நன்றாக இருக்கும்.

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதி இருந்தல் நிச்சயம் நன்றாக இருக்கும்.
    அதே அதே
    அன்புடன் ஆதி



  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    copy, paste என்று இல்லாமல் நேரடியாகத் தமிழில் டைப் செய்யும் வசதி செய்ய இயலுமா?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    copy, paste என்று இல்லாமல் நேரடியாகத் தமிழில் டைப் செய்யும் வசதி செய்ய இயலுமா?
    இ-கலப்பை மற்றும் NHM WRITER போன்ற செயலிகள் மூலம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    NHM Writer பாவிக்கலாம், தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இன்ஸ்டோல் செய்தவுடன் Alt+3 அழுத்தினாலே யுனிக்கோட் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    என் சொந்தத் திரிகளைப் பார்வையிட்டவர்களைப் பார்க்கமுடியவில்லையே.வலப் பக்கத்தில் இருக்கும் அம்புக்குறியை ஒத்திய பிறகு இந்தச்செய்தி தெரிகின்றது.

    Thread Information


    Users Browsing this Thread

    There are currently 1 users browsing this thread. (1 members and 0 guests)
    Members who have read this thread : 19


    You do not have permission to view the list of names.



    Tags for this Thread

    Add / Edit Tags None
    View Tag Cloud




    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கவனயீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீர்செய்யப்படும்.
    Quote Originally Posted by jayanth View Post
    நன்றி அன்பு...
    இன்னும் சீர் செயப்படவில்லையே...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •