பங்குவர்த்தகத்தில் சேரவிரும்புகிறேன், ஆனால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதில் முதல் படி என்ன?அதை எவ்வாறு செயல்படுத்தலாம். நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆலோசனை வழக்குவார்கள் என நம்புகிறேன். நன்றி!!!
பங்குவர்த்தகத்தில் சேரவிரும்புகிறேன், ஆனால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அதில் முதல் படி என்ன?அதை எவ்வாறு செயல்படுத்தலாம். நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆலோசனை வழக்குவார்கள் என நம்புகிறேன். நன்றி!!!
Last edited by பாரதி; 09-09-2012 at 05:00 PM.
பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். மிகவும் பார்த்து தேர்வு செய்து முதலிடுங்கள், இல்லையென்றால் முதலுக்கே மோசம்.
நான் அதிகம் படித்தவனில்லை, ஆகையால் இதைப் பற்றி அதிகம் தெரியாது.
எனக்குத் தெரிந்து மியூட்சுவல் பஃண்டில் முதலீடு செய்வது சிறந்தது. இதனால் உங்கள் லாபம் குறைவாக இருந்தாலும் இழப்பும் குறைவாகவே இருக்கும்.
சிறந்த நிபுணர்களை கலந்தாலோசித்து முதலீடு செய்யவும்.
நன்றி!!அன்பர் அரேன் அவர்களே! எனது மேல்அதிகாரிகள்,இதில் இருப்பதால் எனக்கும் ஒரு ஆசை இருந்தது.நீங்கள் சொல்வது உண்மைதான்,ஏன் இந்த வேண்டாதவேலை.இருப்பதைவைத்து நன்றாக இருந்தால் நல்லதுதான்.
ஆழம் தெரியாமல் காலை விடவேண்டாம் அன்பரே, மியுச்சுவல் பண்டு நல்லது.
முயற்சி உடையார் இகழ்சி அடையார்...
சரியாக சொன்னிர்கள், மிக்கநன்றி!!
மிக அபிரீதமான லாபம் ஈட்டும் தொழிலில் ஒன்ரு பங்கு வர்த்தகம்.
அதே சமயம் அதிக லாபம் தரும் தொழில்கள் அனைத்திலும் இருக்கும் பிரச்சனையான அதீத அபாயம் ( ஹை ரிஸ்க் ) இதுலும் உண்டு.
பெட்டிக்கடை வைக்க என்ன விசயம் ஞானம் இருக்க வேண்டுமோ அதைப்போல் 1000 மடங்கு அதிக விசய ஞானம் இருக்க வேண்டும்.
ஒரு பக்கத்தில் பங்கு வர்தகம் பற்றி சொல்லி விட முடியாது.
உழைப்பு இந்த துறையில் அதிக தேவை . அதே போல் பொறுமை, விகேகமும் தேவை .
கற்றுக்கொள்ள தளங்கள்
http://www.moneycontrol.com/stocksmarketsindia/
http://money.rediff.com/money/jsp/markets_home.jsp
ஜெயிப்பது நிஜம்
நன்றி!! ஐயா, நன்குதெளிவுபடச்சொன்னிர்கள். இதன் அடிப்படையை தமிழில் எளிமையாக படிக்க எதெனும் தளங்கள் உள்ளதா?
இருந்தால் சொல்லுங்கள் ஐயா,பதவிகாலம் முடிந்தபின் எதேனும் பயனாக இருக்கும்
மீண்டும் சொல்கிறேன் ..எளிமை என்ற சொல்லை மறந்து விடுங்கள் . மிக கடினமான துறை இது .
நீச்சல் பழக ஆசைப்பாட்டால் தண்ணீரில் இறங்கினால் மட்டும் தான் முடியும் .
அனுபவமே நல்ல ஆசான்
ஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்
http://top10shares.wordpress.com/
அபாயங்களுக்கு நான் பொறுப்பல்ல
Last edited by வெற்றி; 04-05-2012 at 07:59 AM.
ஜெயிப்பது நிஜம்
ஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்
[url]http://top10shares.wordpress.com/
![]()
ஏமாற்றும் மனிதபதர்களிடையே ஏமாறாமல் வெறிபெற வேண்டிய களம் இது...அருமையான தகவல்கள் நன்றி...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
ஆசையாய் ஒரு ஆடு தனே தலையில் தண்ணீர் கொட்டக்கொண்டு வெட்டு வெட்டு என கேட்பதால் தருகிறேன்
ரூம் போட்டு யோசிப்பிங்கலோ
![]()
மற்றும் ஒரு தமிழ் தளம்
http://tipsintamilfree.blogspot.in/
ஜெயிப்பது நிஜம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks