யோவ் ஆதவா.... நாமளே சர்வீஸ்... நமக்கே சர்வீஸ் சார்ஜ்ஜா... முதல்ல நீங்க போயி ரீசார்ஜ் பண்ணுங்க எனர்ஜிய...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நம் பெயருக்குக் கீழே Post Thanks/Like என்பதைக் கிளிக்கினால் Likes given/Likes Received என்று வருகிறது. இது என்ன என்று எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு நீங்கள் வாக்களிப்பது பொன்றது. முகப்புத்தகத்தில் இருப்பது போல்...
மற்றவர்களின் பதிவுகளுக்கு கீழ் காணப்படும்என்பதை அழுத்துவதை வைத்து இது கணிக்கப்படும். நீங்கள் எத்தனை பேருக்கு விருப்பு வாக்கு அளித்துள்ளீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தனை பேர் வழங்கியுள்ளனர் என்பதையும் அது காட்டும்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
திரிகளைப் பார்த்தவர்களை பார்க்கமுடியவில்லையே...!!!
இப்படியல்லவா தெரிகின்றது.
Members who have read this thread : 17
You do not have permission to view the list of names.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
மேலேயே Title/Thread starter என்றிருப்பதால் ஒவ்வொரு திரிக்கு அடியிலும் Started by என்பது தேவையில்லை, திரியின் சொந்தக்காரர் பெயர் இருந்தாலே விளங்கும் என்பது என் கருத்து.
தலைப்பில் இரண்டாவது வரிசையில் New Posts, Private messages, FAQ என எல்லாம் ஆங்கிலத்தில் இருக்க கேலரி மட்டும் தமிழில் உள்ள்து. அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
அதை நீக்குவதால் பக்கத்தின் தோற்றப்பாட்டில் சில சிக்கல் வருவதால் அப்படியே விடப்பட்டது.
-----
மற்றயது மேலே உள்ளவற்றை தமிழாக்கம் செய்யப்போய் கீழே உள்ளதில் ஒன்று தமிழாக்கப்பட்டுவிட்டது. மன்ற மேம்பாடு முழுமையாக முற்றுப்பெறவில்லை. சில சிறு சிறு விடையங்கள் தொக்கு நிற்கின்றன. அவை விரைவில் சீர்செய்யப்படும்.
தங்களின் கவனயீர்ப்புக்கு நன்றி அக்கா...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
தமிழ்மன்றம் இப்போது மிகவும் அழகாக இருக்கிறது..... 10 வருட நட்பு, தள மேம்பாட்டு உழைப்பு அனைத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks