மூன்று நாட்கள் விடுப்பில் ஊர் சென்றிருந்தேன். இணையத்தில் இணைய முடியவில்லை. திரும்பிவந்தவுடன் பார்த்தால் என்னால் நம்பமுடியவில்லை. கீதம் அவர்கள் சொன்னதுபோல் பட்டுச் சேலையும் ஒப்பனையும் மிகவும் பிரமாதமாக உள்ளது. உழைத்த எல்லோருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக![]()
Bookmarks