Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 25 to 36 of 65

Thread: மன்ற மென்பொருள் மேம்பாடு

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    மன்றமாற்றம் கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி.
    அழகாக, அருமையாக இருக்கிறது.
    இதற்காக பணிசெய்தோருக்கு நன்றிகள் என்றென்றும்,..

    மன்றத்தின் முகப்பில் முன்னர் இறுதியாய் கடந்த மாதம் பதிவில் முன்னனியில் இருக்கும் டாப் ஐந்து பேரின் விபரம் .. பல புதிய உறுப்பினர்கள் ஆர்வத்தோடு பதிவுகள் பதிய ஊந்து சக்தியாய் இருந்தது. அட ஆரம்பத்தில் எனக்கும் அப்படிதான் இருந்தது.

    தற்பொழுது டாப் பத்து போஸ்டில் தெரிபவர்கள் பெரும்பாலோனோர் பல்லாண்டு மன்ற உறவுகளாயும், மன்ற நிர்வாகத்திலும் இருப்பவர்களே. டாப் பத்தில் இருப்பவர்கள் மாற்றமென்பது ஆறுமாதம் ஒருவருடத்துக்கு பதிவிட்டாலே சாத்தியமாககூடியது.

    டாப் ஐந்தில் அபப்டி அல்ல நிமிடத்துக்கு நிமிடம் மேலும் கீழுமாய் புதிய உறவுகளின் பதிவுகள் மேலேறுவதும் கீழிறங்கிவதும் அவர்களுக்கு பதிவிடுவதில் உற்சாகத்தை கொடுத்துகொண்டிருக்கும். பழைய படி இறுதி நிமிட டாப் ஐந்து போஸ்ட்கள் மன்ற முகப்பில் இருந்தால் நலமாயிருக்கும்..

    டாப் பத்தும் மன்ற முகப்பில் கீழ்ப்பகுதியிலேயே தொடரட்டுமே... கருத்து தப்பென்றால் மன்னித்து விடுங்கள்..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    ஈகேஷ் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி....

    அமரன் சார் உங்க ஈகேஷ் குறைந்த மர்மம் தானென்னெயாருக்கும் கொடுக்காமல் சேர்த்துகிட்டே வந்தீர்களே.. இப்ப எப்படி 3300 சொச்சமாச்சு.

    அல்லது இது வேற கணக்கா என்பதும் புரியவில்லைய
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #27
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,803
    Post Thanks / Like
    iCash Credits
    66,907
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    ஈகேஷ் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி....

    அமரன் சார் உங்க ஈகேஷ் குறைந்த மர்மம் தானென்னெயாருக்கும் கொடுக்காமல் சேர்த்துகிட்டே வந்தீர்களே.. இப்ப எப்படி 3300 சொச்சமாச்சு.

    அல்லது இது வேற கணக்கா என்பதும் புரியவில்லைய
    நிறைய பேருக்கு மாறிருக்கு அக்கா, அது என்னமோ என்கக்கு அப்படியே இருக்கு
    அன்புடன் ஆதி



  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    மன்றத்தில் தற்பொழுது உலாவுவோர் பயனர் பெயர் மட்டும் தான் தெரிகின்றதே...


    கடந்த 24 மணி நேரத்தில் மன்றம் வந்தோர், பதிடுகள் இட்டோர் என தனியாக மன்ற முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தெரிவது தற்பொழுது மிஸ்சிங்..

    Total members that have visited the forum today: 48
    Total members that have posted on the forum today: 17 என பயனர் பெயரின்றி மொத்த கணக்கு மட்டுமே தெரிகிறது.

    ஒவ்வொரு திரிகளின் கீழும் திரியை பார்வையிட்டோர் வசதியும் மிஸ்சிங். இவை தெரிந்தே செய்யபட்டிருக்கும் மாற்றமா. அல்லது மென்பொருள் மாற்றத்தால் வந்த தோற்றமா
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதன் View Post
    நிறைய பேருக்கு மாறிருக்கு அக்கா, அது என்னமோ என்கக்கு அப்படியே இருக்கு
    ஹேஹே...ஹேகா.. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா கேட்டுக்கோ.... ஆதன் தம்பி ஈகேஷ் மட்டும் அப்படியே இருக்காம்து எப்படீன்னு கேட்டுக்கோ..

    யாருக்கும் கொடுக்காமல் அட நான் கேட்டப்போ கூட தரமாட்டேன்னு அடம்பிடிச்சு தரவே மாட்டேன் போன்னு சொல்லி பத்திரமாக இரும்பு பெட்டியில் சேர்த்துகிட்டு வந்த ஈகேஷ் ப்பா அது.பாவம்பா அமரன் சார்.பாடுபட்டு சேர்த்ததுப்பா.. யாராச்சும் கண்டு பிடிச்சு கொடுத்திருங்க...

    அட, என் ஈகேஷும் கம்மியாச்ச்ச்ச்ச்ச்ச்....
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    52
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    12,296
    Downloads
    137
    Uploads
    6
    தமிழ் மன்றம் மேலும் வளர வாழ்துக்கள்
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    40
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    299,500
    Downloads
    151
    Uploads
    9
    கொடுக்கக் கொடுக்க ஊறிய தொகை அது.. ஒரு சந்தர்ப்பத்தில் தொழில்நுடபம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சுச்சுது.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம்.. யாரிடமாவது நான் கொள்ளை அடிக்க வேணும்.

    Quote Originally Posted by Hega View Post
    ஈகேஷ் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி....

    அமரன் சார் உங்க ஈகேஷ் குறைந்த மர்மம் தானென்னெயாருக்கும் கொடுக்காமல் சேர்த்துகிட்டே வந்தீர்களே.. இப்ப எப்படி 3300 சொச்சமாச்சு.

    அல்லது இது வேற கணக்கா என்பதும் புரியவில்லைய

  8. Likes jayanth liked this post
  9. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    40
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    299,500
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by Hega View Post
    மன்றத்தில் தற்பொழுது உலாவுவோர் பயனர் பெயர் மட்டும் தான் தெரிகின்றதே...


    கடந்த 24 மணி நேரத்தில் மன்றம் வந்தோர், பதிடுகள் இட்டோர் என தனியாக மன்ற முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தெரிவது தற்பொழுது மிஸ்சிங்..

    Total members that have visited the forum today: 48
    Total members that have posted on the forum today: 17 என பயனர் பெயரின்றி மொத்த கணக்கு மட்டுமே தெரிகிறது.

    ஒவ்வொரு திரிகளின் கீழும் திரியை பார்வையிட்டோர் வசதியும் மிஸ்சிங். இவை தெரிந்தே செய்யபட்டிருக்கும் மாற்றமா. அல்லது மென்பொருள் மாற்றத்தால் வந்த தோற்றமா
    இன்று வந்தோர் தொகைக்குப் பக்கத்தில் இருக்கும் அம்புக்குறியை கிளிக்கினால், வந்தோர் பட்டியல் விரியும். அதே போன்றே பதிவிட்டோர் தொகையும்..

    திரியைப் படித்தோர் விபரத்தைத் திரியின் சொந்தக்காரர் கண்டு கொள்ளலாம்..

  10. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    அடடா..

    ஆஹா சட் சட்டென மாற்றங்கள்.. ஆச்சரியமாக இருக்கிறது.. முன்னாடி பின்னாடி என ஒவ்வொரு நொடியும் பதிவுகளை கண்ணுற்று மாற்றங்களை செய்யும் மன்ற நிர்வாகத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகாளும்..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  11. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    55,959
    Downloads
    22
    Uploads
    0
    விளக்கங்களுக்கு நன்றி அமரன் சார்..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  12. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    41
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    65,965
    Downloads
    100
    Uploads
    0
    எனது இணைய பணம் வெறும் 1,613 தானோ...
    நோ நோ... இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐ.நா. வரைக்கும் போவேன். எனது பணம் எனக்கு வேண்டும்.
    இப்போ இப்போ இப்போ...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  13. #36
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    11,060
    Downloads
    7
    Uploads
    0
    வழி தவறி இங்கே நுழைந்து விட்டேனா? என்றுதான் முதலில் தோன்றியது. திக்கு தெரியாமல் கொஞ்சம் நேரம் தடுமாற்றம். பிறகு பார்க்கையில் தெரிந்த முகங்கள் ஒன்றிரண்டாய் தட்டுபட.. அட சரியான முகவரிக்குதான் வந்திருக்கிறேன்.

    இதைதானே எதிர்பார்த்தோம் என்று சொல்லுகிற வைக்கிற மாதிரியான மாற்றம். புதிய வடிவம்.. பழக சில நாளாகலாம்.. வசதிகள் சில குறைபாடுகள் நேரலாம்.. எனினும் மாற்றங்கள் இதமானவை. மனதுக்கு மகிழ்சியையும், உற்சாகத்தையும் தர வல்லவை.

    புதிய வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்.

    மெனக்கெட்டவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

Page 3 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •