Results 1 to 12 of 12

Thread: ஹைக்கூ சோலை !

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0

    ஹைக்கூ சோலை !

    புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
    இறந்தவனின்
    இறவாத ஆசைகள்
    LIVE WHEN YOU ARE ALIVE !

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by minmini11 View Post
    புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
    இறந்தவனின்
    இறவாத ஆசைகள்
    பறந்திருக்கும்...
    இறவாத ஆசைகள்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    நன்று கவிதை
    வசிகரன்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    இறந்தபின் என்னவானால் என்ன ?

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அதுதான் இறவாத ஆசைகள் ஆயிற்றே, அப்படியே இருக்கும், அடுத்தவனில் புக*

    வாழ்த்துக்கள் மின்மினி
    அன்புடன் ஆதி



  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by minmini11 View Post
    புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
    இறந்தவனின்
    இறவாத ஆசைகள்
    புதைந்தும் இருக்கும்...
    எரிந்தும் இருக்கும்...
    எங்கும் வியாபித்தபடி..!!

    ஆசை அழிவதில்லையாம்...
    அதனால்தான் அவன் அழிந்து போனானோ..?!

    வாழ்த்துக்கள் மின்மினி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    எரிக்கவேண்டுமா புதைக்கவேண்டுமா..?
    தீயில் கருகியவனின்
    உறவினர் குழப்பம்..!!


  8. #8
    புதியவர்
    Join Date
    26 Aug 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    9,247
    Downloads
    0
    Uploads
    0
    வேறோர் இடத்தில் பிறந்திருக்கும்...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    வேறோரிடத்தில்
    பிறந்திருக்கும்
    இல்லையேல்
    வேரோடு
    பிரிந்திருக்கும் !
    வசிகரன்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    முடிவுகள் முடிந்தது
    தொடர்வதில்லை
    எங்கும் பிறப்பதில்லை!
    அடுத்தவர்க்கு வாழ வழிவிடுவது
    இதுதான் இயற்கையின் நீதி!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    Quote Originally Posted by minmini11 View Post
    புதைந்திருக்குமா/ எரிந்திருக்குமா ?
    இறந்தவனின்
    இறவாத ஆசைகள்
    புதைத்திருந்தால் புதைந்திருக்கும்
    எரித்திருந்தால் காற்றோடு கலந்திருக்கும்......
    உடலுடனான பந்தம் முடிந்து தான் மரணமே
    மரணத்திற்கு பின் ஆசைகள் மட்டும் நிலைப்பதில்லை....

    அருமை மின்மினி...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் rema's Avatar
    Join Date
    12 May 2011
    Location
    salem
    Posts
    167
    Post Thanks / Like
    iCash Credits
    27,064
    Downloads
    0
    Uploads
    0
    Last edited by rema; 13-07-2012 at 03:43 AM.
    LIVE WHEN YOU ARE ALIVE !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •