Results 1 to 4 of 4

Thread: Aeronautical Engineering - படிப்பு/வேலை வாய்ப்பு பற்றிய விளக்கம் வேண்டி

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0

    Aeronautical Engineering - படிப்பு/வேலை வாய்ப்பு பற்றிய விளக்கம் வேண்டி

    வணக்கம்....

    இப்போது படிப்பு முக்கியபங்கு வகிக்கிறது. என்ன படிக்கவேண்டும், எங்கே படிக்கவேண்டும்/எதை படிக்கவைக்கவேண்டும் என்ற ஆர்வமும், சந்தேகங்களும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வருகிறது. அதை பற்றிய விளக்கங்களை விளக்கத்தோடு இங்கே கொடுத்தால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    எனக்கு வேண்டிய விளக்கம் AERONAUTICAL ENGINEERING.

    நன்றி
    அன்புடன் உதயா

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    என்னங்க.. ஒரு பெரிய விடையத்தை ரொம்ப இலகுவாக கேட்குறீங்க... இதை பற்றிய முழு விபரங்கள் இணையத்தில் குவிந்திருக்கின்றன.

    நானறிந்தவரை இலங்கையில் 19 வயதுக்குள் உள்ளே நுளைந்திடவேண்டும். வயது தவறினால் முடியாது. அத்துடன் IELTS ல் Academic 8 on each எடுக்க வேண்டும்.

    தேறியவர்களின் முதலாவது வடி விமான ஓட்டடிகளாகவும் அடுத்தது அவர்களின் உதவியாளர்களாகவும் அடுத்தது வான போக்குவ கட்டுப்பாட்டாளர்களாகவும் அடுத்தது தரை பொறியியலாளர்களாகவும் வருவார்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by உதயா View Post
    வணக்கம்....

    இப்போது படிப்பு முக்கியபங்கு வகிக்கிறது. என்ன படிக்கவேண்டும், எங்கே படிக்கவேண்டும்/எதை படிக்கவைக்கவேண்டும் என்ற ஆர்வமும், சந்தேகங்களும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வருகிறது. அதை பற்றிய விளக்கங்களை விளக்கத்தோடு இங்கே கொடுத்தால் என்னைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    எனக்கு வேண்டிய விளக்கம் AERONAUTICAL ENGINEERING.

    நன்றி
    அன்புரசிகன் கூறியிருப்பதுபோல இதை பற்றிய விபரங்கள் இணையத்தில் குவிந்திருக்கின்றன. கல்வித்தகுதி, Entrance exam தகுதி மற்றும் எந்த நாட்டில் படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு இணையத்தை வலம்வாருங்கள். நீங்கள் வேண்டிய விபரங்கள் கிடைக்கும்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    நான் கேட்பது தமிழகத்தில், சிறந்த கல்வி நிறுவனங்களை பற்றி. அங்கே எப்படி அட்மிசன் வாங்குவது? AERONAUTICAL படித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி? என்ற விபரங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
    அன்புடன் உதயா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •