Results 1 to 6 of 6

Thread: இணையத்தில் ஒரு கோலம் மென்பொருள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    10,111
    Downloads
    1
    Uploads
    0

    இணையத்தில் ஒரு கோலம் மென்பொருள்

    நமது எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும் காணலாம். அத்தகைய கோலங்கள் உருவாக்கும் ஒரு செயலி தற்போது இணையத்தில் அறிமுகமாகியுள்ளது. கோலசுரபி எனப்படும் இச்செயலியின் மூலம் பலவிதமான கோலங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம். பிடித்தக் கோலங்களை வரைந்து அல்லது screenshot மூலமாக சேமித்துக் கொள்ளலாம். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது.

    கோலசுரபி -இணைய பக்க முகவரி

    சில உதாரண கோலங்கள்


    ஆட்டோ அனுப்புவோரும் ஆலோசனை அனுப்புவோரும் இங்கு செல்லலாம்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    17,608
    Downloads
    1
    Uploads
    0
    மிகவும்,அருமை இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.வாழ்க பதிற்க்கு நன்றி!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    70
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    13,862
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் நன்று...நீச்சல்காரன் அவர்களே

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    59
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    46,238
    Downloads
    7
    Uploads
    0
    பகிர்விற்கு நன்றி neechalkaran.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    66,731
    Downloads
    3
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. மிக்க நன்றி
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    32,723
    Downloads
    25
    Uploads
    3
    இது எங்களுக்கு நல்ல தளம்..
    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு.
    மிக்க நன்றி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •