Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: நிர்வாக உதவியாளர்கள் 13/04/2012

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    42
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,154
    Downloads
    151
    Uploads
    9

    நிர்வாக உதவியாளர்கள் 13/04/2012

    அன்புடையீர்!

    வணக்கம்.

    அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்து.

    இந்த நந்தன ஆண்டில் நம்மாலான நல்லதை எல்லாருக்கும் செய்வோம்.

    இவ்வினிய நாளில் புதிய நிர்வாக உதவியாளர்களை *அறிவிப்பதில் மன்றம் மகிழ்வு கொள்கிறது.

    இன்று முதல் கீதம் அவர்களும் மதி அவர்களும் நிர்வாக உதவியாளராகப் பணி புரிவார்கள். (இன்னும் ஒருவர் விரைவில் இணைந்து கொள்வார்)இவர்களின் பணிக்காலம் அடுத்த சித்திரைத் திருநாள் வரை ஆகும். தேவைப்படின் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

    இவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை நிர்வாக ஆலோசகர்கள் வழங்கி உதவுவார்கள்.

    மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் மன்றத்தின் மென்பொருள் மாற்றம் நிகழ உள்ளது. சோதனை மன்றம் உருவாக்கப்பட்டு மென்பொருள் பரீட்சித்து பார்க்கப்பட்டு விட்டது என்பதையும் தெரியப்படுத்துவதில் மகிழ்வு கொள்கிறது மன்றம்.*

    இந்த மாற்றத்தின் மூலம் நாம் புதிய வசதிகள் பெறும் வேளையில் சில பழைய வசதிகளை இழக்கவும் நேரிடலாம்.

    இது *தொடர்பான விரிவான அறிவிப்பு தரப்படும்.

    மன்றம் மேலும் பல உயர்படிகளைக் கடக்க நிர்வாக உதவியாளர்களுடன் இணைந்த்து அனைவரும் செயல்படுவோம்.

    நன்றி

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    176,696
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க மகிழ்ச்சி. அன்புத் தங்கை கீதத்துக்கும், அன்புத்தம்பி மதிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    மன்றம் இன்னும் பல உயரங்களைத் தொட்டு இணைய உலகின் இணையில்லா தளமாய் விளங்க வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    39,355
    Downloads
    146
    Uploads
    3
    சிறந்ததோர் தேர்வு மன்ற உதவியாளர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    34,481
    Downloads
    0
    Uploads
    0
    நிர்வாக உதவியாளர்கள்...
    கீதம் மற்றும் மதி....
    இருவருக்கும்...
    இனிய வாழ்த்துக்கள்...!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    23,042
    Downloads
    12
    Uploads
    0
    கீதம் அக்கா மற்றும் மதி இருவருக்கும் வாழ்த்துகள்.

    மன்றத்தை புதிய வடிவில் காண ஆவலாக இருக்கிறது. நம் மன்றம் மேலும் மேலும் உயர என் வாழ்த்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    75
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    80,866
    Downloads
    16
    Uploads
    0
    கீதம், மதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    197,633
    Downloads
    47
    Uploads
    0
    வாழ்த்துக்கள் கீதாக்கா மதியண்ணே...

    வாங்க வாங்க... ஒன்றாக செயல்பட்டு மன்றத்தை முன்னேற்றுவோம்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    98,243
    Downloads
    57
    Uploads
    0
    கீதம் அக்கா மற்றும் மதி இருவருக்ககும் வாழ்த்துக்கள்..

    அசத்துங்கள்
    அன்புடன் ஆதி



  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    67,681
    Downloads
    3
    Uploads
    0
    ஆஹா! தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மிகவும் இனிப்பான செய்தி. கீதமுக்கும் அன்புத் தம்பி மதிக்கும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    60
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    21,582
    Downloads
    10
    Uploads
    0
    தேர்வாளர்களுக்கும் தேர்ச்சிபெற்றோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மன்றம் மேலும் மேலும் சிறக்க என் விழைவுகள்..!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    45,628
    Downloads
    290
    Uploads
    27
    கீதம் மற்றும் மதி இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    13,277
    Downloads
    1
    Uploads
    0
    புதிய நிர்வாக உதவியாளர்கள் கீதம் மற்றும் மதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •