Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: அன்னையின் ஆவி!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜேஸ்வரன் View Post
    என் முதல் கதையின் முதல் பின்னூட்டம். பயந்துக்கொண்டே இருந்தேன். நன்றி நண்பரே!
    ஹா...ஹா...ஹா...மற்றவர்களை பயப்படவைத்தது நீங்களல்லவா...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    முதல் கதையா இது..? வியப்பான சரளமான நடை. தங்குதடையில்லாத சம்பவங்கள்.. வாசிப்பவரைக் கையில் பிடித்து இருத்திக்கொள்ளும் அழகு நடை..

    கருவை விடுங்கள். அவை சாத்தியமாக சாத்தியக்கூறுகள் உள்ளன..

    பாராட்டுகள் நண்பரே.. என்னைவிடவும் நன்றாகவே எழுதுகிறீர்கள். .



    வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி...!!! (சரிதானே...!!!)சக எழுத்தாளர்களை பாராட்டும் மனம்...!!! பிடித்திருந்தது.
    Last edited by jayanth; 14-04-2012 at 04:27 AM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #15
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் இராஜேஸ்வரன். vaazththukkal

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வித்தியாசமான கதைக்கரு..!

    நல்ல மனங்கொண்ட பெண்கள், பெரும்பாலும் சொல்புத்தியினாலேயே மாற்றாந்தாய் ஆகின்றனர் என்னும் வாழ்வியல் உண்மையைக் கதை தொட்டுச் செல்வது நேர்த்தி..

    சின்ன க்ளைமாக்ஸுடன் சுபம் போட்டிருப்பது முத்தாய்ப்பு..

    பாராட்டுகள் ராஜேஷ்..!

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by Dr.சுந்தரராஜ் தயாளன் View Post
    மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்
    பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    Quote Originally Posted by ராஜா View Post
    [B][COLOR="Navy"]வித்தியாசமான கதைக்கரு..!

    நல்ல மனங்கொண்ட பெண்கள், பெரும்பாலும் சொல்புத்தியினாலேயே மாற்றாந்தாய் ஆகின்றனர் என்னும் வாழ்வியல் உண்மையைக் கதை தொட்டுச் செல்வது நேர்த்தி..

    சின்ன க்ளைமாக்ஸுடன் சுபம் போட்டிருப்பது முத்தாய்ப்பு.
    கதையை ரசித்து படித்து பாராட்டியதற்கு நன்றி நண்பரே.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஆனந்தபுரத்து வீடு படம் பார்த்த மாதிரி இருந்தது.

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    சரலமான எழுத்து நடை, எந்த இடறலும் இல்லாமல் வாசிக்க முடிகிறது, கதை கருவிற்கு ஏற்ப கதையை நேர்த்தியாய் நகர்த்தியதற்கு தனி பாராட்டுக்கள், தொடர்ந்து எங்களுடன் நிறைய கதையுங்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் ஆதி



  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    ஆனந்தபுரத்து வீடு படம் பார்த்த மாதிரி இருந்தது.
    நண்பருக்கு நன்றி.

    Quote Originally Posted by ஆதன் View Post
    தொடர்ந்து எங்களுடன் நிறைய கதையுங்கள். வாழ்த்துக்கள்.
    நிச்சயமாக. அதற்காகத்தானே மன்றத்தில் இணைந்தேன். பாராட்டுகளுக்கு நன்றி.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •