Results 1 to 11 of 11

Thread: facebok-ல் நான் இட்ட ஒரு தவறான படம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

    facebok-ல் நான் இட்ட ஒரு தவறான படம்

    அன்பர்கள்,அனைவர்க்கும் வணக்கம்!!
    ஐயா, எனக்கு facebok-ல் நான் இட்ட ஒரு தவறான படம், அதை delete செய்யவேண்டும்.எனது முகபகுதில் profile இறுக்கிறது. (எனது photo-வை கில்க்செய்தால்) உங்களது தொகுப்புகள்2 என்ற இட த்தில் என் படமும் நான் இட்டபடமும் உள்ளது,அதன் அருகில் option உள்ளதில் delete என்ற வாசகம் இல்லை நண்பர்கள், நண்பர்கள்மட்டும், என்றல்லாம் இருக்கிறது.என்ன செய்வது என்று தெரியவில்லை தெரித்த அன்பர்கள் விளக்க உம் தவறு செய்த்தை என்னி வருத்துகிறென்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    படத்தைக் கிளிக்கிப் பார்க்கையில் option ல delete this photo இருக்கே...
    Last edited by அக்னி; 06-04-2012 at 03:18 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே ரவி?
    சற்று விளக்கமாக சொல்லுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அந்த போட்டோவை கிளிக் செய்து அதை எடிட் செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் முயற்சித்துப் பார்க்கிறேன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    முயற்சித்துப் பார்த்தேன். டிலீட் செய்ய முடிகிறது.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    எனது சுயவிபரம்என்ற பகுதி இல் படங்கள் என்ற option உள்ளது,( நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள்,அதில்” நான் மட்டும் ” என்ற வாசகம் உள்ளது,)அதை கில்க் செய்தேன் பூட்டாக தெரிகிறது.முதலில் நான் அத்த படத்தை இடுமுன் delete செய்யவில்லை,தற்போது மனது சங்கடமாக இருக்கிறது.நீங்கள் சொல்வது நாம் ஒரு படத்தை இடும்போது இத்த option வரும்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    நான் தெரிவிக்க இருக்கிற option உள்ள படம் எனது desktop-உள்ளது அதை எப்படி இத்த பகுதில் இனைப்பது? முயன்றென் முடியவில்லை?

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    testing

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ரவி..

    உங்க போட்டோபக்கெட் பக்கம் அனைவரும் காணும் நிலையில் இருக்கு..

    பாஸ்வேர்ட் லாக் பண்ணிடுங்க.. இல்லாட்டி ப்ரைவேட் ஆப்ஷன் தேர்வு பண்ணுங்க..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •