நல்வரவு தோழரே!
நல்வரவு தோழரே!
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
வாருங்கள் வாருங்கள் ..
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
உங்கள் வரவு, நல்வரவு ஆகட்டும் ,
Last edited by ravikrishnan; 29-04-2012 at 06:33 PM.
நன்றி
நண்பரே வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்...
உங்கள் வரவு, நல்வரவு ஆகட்டும் ,
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வருக- நலம் தரும் தமிழ் தருக..........
வாருங்கள் தங்களது வரவு நல் வரவாகுக எப்போதும் மன்றத்துடன் இணைந்து இருங்கள்
மன்றத்தின் அன்புள்ளங்களுக்கு,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்ற சில நாட்களாக மன்றத்திற்கு வந்து கவனிக்கிறேன்.
ஆதி, உங்கள் செய்தியை இன்றே பார்த்தேன். அன்புக்கும் உசாவலுக்கும் நன்றி.
இனி, அவ்வப்போது எழுதவிருக்கிறேன்.
பழையவர் புதியவர் அனைவர்க்கும் நன்றி.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
வாருங்கள் குணமதி. மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் படைப்புகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கொளஞ்சியப்பன் வருக, இந்தக் கண்ணப்பனின் வாழ்த்துக்கள்- வளம் சேர்க்க வருக.
மீள்வரவுக்கு அன்பு வரவேற்புகள் குணமதி...
மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks