என்னிடம் புதிய ஐ போன் 4 இருக்கிறது.
அதனுடைய விபரம்
Iphone 4
Ios : 5.0
baseband : 4.11.08
இதனை unlock செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா நண்பர்களே ?
என்னிடம் புதிய ஐ போன் 4 இருக்கிறது.
அதனுடைய விபரம்
Iphone 4
Ios : 5.0
baseband : 4.11.08
இதனை unlock செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா நண்பர்களே ?
ஆகா ரொம்ப கஷ்டம் போல இருக்கே ?
நீங்கள் jail break தான் செய்ய வேண்டும்....
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அதனுடைய மென்பொருளை தர முடியுமா ? தனிமடலில் தரவும்
நன்றி
இங்கே அவ்வழி இல்லை. உங்கள் வாழிடத்தில் நிறைய வழிகள் இருக்கும் தூயவன்.
இந்த இழை இனியும் திறந்திருக்க வேண்டியதில்லை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks