நான் இடும் பதிவுகளில் சில புகைப் படங்கள் பெரிய சைஸில் பதிவாகி விடுகிறது. எப்படி புகைப் படத்தின் அளவை சிறிதாக்குவது?(Edit செய்யும் போது) என்பதை தயவு செய்து உடனடியாக நண்பர்கள் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

படங்களை பதிவேற்றி இடும் தளங்களிலேயே அதற்கான வசதி இருக்குமே..
▾
Resize Rotate என்பதினை அழுத்தி தங்களுக்கு தேவையான அளவுகளை குறித்தபின் 100 x 75, 120 x 120, 160 x 120 More options ஓகே செய்து விட்டு அதன் [IMG] இங்கே பதியலாம்.
உதாரணமாக...
மேலே இருக்கும் அதே படம் 100 x 75 க்கு மாற்றிய பின்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks