Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 27 of 27

Thread: சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    7,158
    Downloads
    3
    Uploads
    0
    சச்சின் ஒன்றும் கடவுள் அல்ல அவரை தலையில் தூக்கி வைத்து ஆட ! அவரும் சாதாரண மனிதர் தான்

    என்ன இப்போதைக்கு அவர் சாதனை வீரராக வலம் வருகிறார் முன்பு ப்ராட்மேனை சொன்னார்கள் இப்போது சச்சின்

    நாளை யாரோ ...

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,961
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    சச்சின விடுங்க...

    விராட் கோலி விரைவாக நூறு அடித்தால் இந்தியா இறுதிபோட்டிகளுக்கே நுழையாதாமே... நெசமா...
    ஆமா உண்மைதான், ஆனா கொஞ்ச திருத்தம் விராட் கோலி அசத்தலாக, அதிரடியாக ஆடி நூறு அடித்தால் இந்தியா இறுதிப் போட்டிக்கு வராது மாறாக வீட்ட தான் திரும்பிப் போவாங்களாம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    22,755
    Downloads
    8
    Uploads
    0
    சுய நலத்தைக் குழுவின் வெற்றியை விட அதிகமாக இருப்பவர்களை நம்பி இருக்கும் எந்தக் குழுவுமே தொய்வடைவது நிச்சயம்
    பா.ரா.

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •