இந்தியாவிற்கு இந்த் ஆப்பு தேவைதான். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அந்த சம்பளத்திற்காகவாவது ஆடவேண்டாமா? சரியாக ஆடாதவர்களை உடனே தூக்கவேண்டும்.
இந்தியாவிற்கு இந்த் ஆப்பு தேவைதான். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அந்த சம்பளத்திற்காகவாவது ஆடவேண்டாமா? சரியாக ஆடாதவர்களை உடனே தூக்கவேண்டும்.
தோற்றுவிட்டாலும் மிகச்சிறப்பான ஆட்டம் ஆடியது பங்களாதேசம்.
வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோணியது. இறுதிநேரத்தில் டெயிலெண்டர்களால் என்ன செய்யமுடியும்??
வாழ்த்துக்கள் பாகிஸ்தான்!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
உண்மைதான். வங்காளதேசத்தின் ஆட்டம் நன்றாகவே இருந்தது.
நல்ல போட்டி. வாழ்த்துக்கள் பாகிஸ்தான்..!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
வாழ்த்துக்கள் வங்காளதேசம். உண்மையில் அவர்கள்தான் சாம்பியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பாகிஸ்தானின் ஆசியா சாம்பியன் பட்டத்தை பங்களாதேஷின் ஆட்டம் மறைத்து விட்டது..
வாழ்த்துகள்.
இந்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்ததே பெரிய விஷயம் ! உண்மையான சாம்பியன் பங்களாதேஷ் தான் .. ( இந்தியா ஜெயிச்சி இருந்தா இப்படி சொல்லுவோமா ) ..
டெண்டுல்கரின் சுய சாதனைக்கும் பலியானது இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கள்...
இது பல போட்டிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்
பா.ரா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks