அதான் சொல்லிட்டமில்ல.....பாக்கமாட்டோமில்ல.....ஹா...ஹா....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இது ஒரு அவஸ்தை ஆரென். மனசுபூரா...நம்மப் பசங்க எப்படி விளையாடுறாங்கன்னு தவிக்கும்.....ஆனா பாத்தா.....கோபம் வரும்....பாக்காம இருக்கவும் முடியாது.....செண்டிமெண்ட் இடியட்டுங்க நான்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
கடைசி வாக்கியம் முற்றிலும் சரியானது சிவாஜி.
எங்கள் வீட்டில் கிரிக்கெட் மாட்சிற்கு சந்தா கட்டுகிறேன் ஆனால் பார்ப்பதில்லை. ஏனோ இந்தியா விளையாடும்போதெல்லாம் வெளியே வேலையை வைத்துக்கொண்டு போய்விடுகிறேன்.
சென்டிமென்ட் இடியட் நிறைய உண்டு.அது தானெ தேவை நம்முடைய அணிக்கு
வாங்க நேசம் நலமா..
2003 உலகக் கோப்பையில் சச்சின் 4 ரன்னில் அவுட் ஆகும்போது நெஞ்சே அடைத்துவிட்டது.... அவ்வளவு தீவிரமாகவா பார்க்கிறேன்/???
இப்போது கொஞ்சமல்ல, நிறையவே மாறியிருக்கிறேன் என்றாலும் சிலசமயங்களில் திக் திக் ஐ தவிர்க்க முடியவில்லை, அதிலும் கிரிகெட் பார்த்து யாராவது நெஞ்சுவலியில் இறந்தார்களேயானால் அதற்கு தோனிதான் காரணமாக இருக்க முடியும், பயபுள்ள 49.6 ல்தான் ஜெயிக்கிறேன் என்கிறார்!!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
என்னுடைய நிலைமையும் இதுதான் ஆதவா அவர்களே...நான் இப்போதெல்லாம் கிரிகெட் பார்ப்பதையே தவிர்த்து விடுகிறேன்
இன்னிக்கி அண்ணன், செஞ்சுரி அடிக்கமாட்டார்னு தோணுது!!!
இப்ப 83 ரன்!! (114 பால்ல..)
ஆனால் கோலியெல்லாம் மனுஷனே கிடையாது.. எல்லா மேட்சுலயும் ஆடினா ஒரு இந்திய கிரிக்கெட் வீரன்னு எப்படி சொல்றது??? அட போடா இவனே....
-----------------------
போச்சு... பேட்டிங் பவர்ப்ளே....
எவனோ ஒருத்தன் காலி!!
அது கோலி!!!
------------------
நைட்டீல இருக்காரு....
சாரி, நைண்டீஸ்ல!!
---------------
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
99
அண்ணே....இன்னிக்கு ட்ரீட்டுதான்...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இன்னம் கொஞ்சநாளைக்கு இலங்கை மனித உரிமை மீறல், ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட், மின்சார பிரச்சனை என்று எந்த பேச்சும் இருக்காது..
சச்சின் 100 வது சதம் அடித்தே போட்டார்...
போங்கய்யா.... இதுதானே வேணும்னு வருஷக்கணக்கா அடம்பிடிச்சீங்க.... பிடிச்சுக்கோங்க... போங்க....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks