Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 43

Thread: ஆசிய கோப்பை 2012

                  
   
   
  1. #25
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    137,455
    Downloads
    39
    Uploads
    0
    வங்கதேசத்துக்கூடதானே......கில்லிதாண்டல் விளையாடுற என் பக்கத்துவீட்டுப் பையன் கூட நூறு அடிப்பான். அட போங்கப்பா....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    6,808
    Downloads
    3
    Uploads
    0
    சரித்திர சாதனை நிகழ்த்திய சச்சின் பாவம் !

    இந்தியாவை வங்கதேசம் வீழ்த்தி விட்டது ..

  3. #27
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    137,455
    Downloads
    39
    Uploads
    0
    அப்ப எல்லாரும் சொல்றது சரிதானா...சச்சின் நல்லா வெளையாண்ட எந்த மேட்சையும் இந்தியா ஜெயிச்சதில்ல......இந்த லட்சணத்துல....பாரதரத்னாவாம்.....அடக்காலக்கொடுமையே.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    56
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    42,538
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by arun View Post
    சரித்திர சாதனை நிகழ்த்திய சச்சின் பாவம் !

    இந்தியாவை வங்கதேசம் வீழ்த்தி விட்டது ..
    சச்சின் சதத்திதிற்கு........ வெற்றி தாரைவார்ப்பு !!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    56
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    42,538
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அப்ப எல்லாரும் சொல்றது சரிதானா...சச்சின் நல்லா வெளையாண்ட எந்த மேட்சையும் இந்தியா ஜெயிச்சதில்ல......இந்த லட்சணத்துல....பாரதரத்னாவாம்.....அடக்காலக்கொடுமையே.....!!!
    சச்சினுக்கு பாரதரத்னா கொடுப்பதற்கு ஒரு கும்பலே அலைகிறது.......!!!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    இலங்கை ஜெயிக்குமா? (அப்பத்தானே இந்தியா பைனலுக்குப் போகும்..)

    186/7

    43.4 ov
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,057
    Post Thanks / Like
    iCash Credits
    55,890
    Downloads
    18
    Uploads
    2
    பங்களாதேஷ் சிறப்பாக ஆடுகிறது ஆகையால் அதற்குத்தான் கடைசி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    பங்களாதேஷ் சிறப்பாக ஆடுகிறது ஆகையால் அதற்குத்தான் கடைசி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.
    மழை வேற!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    79,611
    Downloads
    97
    Uploads
    2
    இலங்கை வீரர்களும் இந்திய வீரர்களும் ஒன்றாக விமான நிலையத்துக்கு போகிறாங்களாம்....!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    22,170
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இலங்கை வீரர்களும் இந்திய வீரர்களும் ஒன்றாக விமான நிலையத்துக்கு போகிறாங்களாம்....!!!

    --------------------------------------------------------------------------------
    வெம்பி அழத்தேவையில்லை, தோல்வி மட்டும் வாழ்க்கையில்லை...
    அப்படியே சந்தடி சாக்கில் உங்கள் கையொப்பத்தில் ஆறுதல் கூட சொல்லிட்டீங்க போல...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    130,816
    Downloads
    47
    Uploads
    0
    பங்களாதேஷ்க்கு வாழ்த்துக்கள்... நன்றாக ஆடினார்கள், இலங்கை கொஞ்சம் சுரத்தோடு ஆடவில்லை, ஏனோதானோ தான்..

    நாம்...
    எப்படியோ, ஆஸியிலும் சரி, இங்கேயும் சரி, பைனல் போகாமல் பேர் எடுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டார்கள்!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #36
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    66
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    10,022
    Downloads
    0
    Uploads
    0
    இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறவில்லை என்றால் என்ன, அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணம், விளம்பரங்கள் எல்லாம் கிடைக்கிறதே, பிறகு என்ன வேண்டும் அவர்க்கு?

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •