Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: பதிவுகள் குறைப்பு

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ரொம்பச் சரி...ஜெயந்த் புரிஞ்சதுங்களா....ஹா...ஹா....!!!
    புரிஞ்சதுங்க.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #14
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0

    எனக்கொரு சிறு விவரம் அறிய வேண்டும் ..!!!

    வணக்கம் !

    எனக்கொரு சிறு விவரம் அறிய வேண்டும் ..
    நேற்று காலை என் கணக்கு துவக்கத்தின் போது 149 இல் இருந்த
    பதிவின் எண்ணிக்கை , மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு போல
    123 இற்கு சரிந்ததன் விவரம் வேண்டும் ! விவரம் அறிவோர் அறிவிப்பீரா?

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஆனால் எனக்கு உங்களின் பதிவின் எண்ணிக்கை 498ஆக அல்லவா தெரிகிறது ?

    கேள்வியை கொஞ்சம் தெளிவாய் கேட்டால் நல்லது
    அன்புடன் ஆதி



  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பரே..!

    இதே மாற்றம் நீங்கள் மன்றம் இணைந்த நாள் முதல் இருக்கிறது. அதனை நீங்கள் கவனிக்கத் தவறியதில் வியப்பேதும் இல்லை.


    மன்றம் எப்பொழுதும் நேரான தன் பாதை மாறிப் போகாது. உங்கள் நெஞ்சில் எழும் அத்தைகைய எண்ணத்தின் கருவைக் கலைத்து விடுங்கள். இந்த இணைப்பு உங்களைத் தெளிவாக்கும்.

    http://www.tamilmantram.com/vb/showthread.php/28720-பதிவுகள்-குறைப்பு

  5. Likes ஆதி liked this post
  6. #17
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0

    நன்றி ..!

    ஜெயந்த் கேட்டிருந்த அதே சந்தேகம் தான் எனக்கும்
    படித்ததும் புரிந்தது !!

    உதவிக்கு நன்றி அமரா !!

    ( இந்த கருவானது உருவானது கருக்கலைப்பு இது எல்லாம் என்ன என்று கூட தெரியலை )
    அது என்னவோ, ஏதாவது ஒன்னு சொல்லணும் என்றால் உடன் ஏதாவது ஒன்னு சொல்லுவீங்க போல ??

    மீண்டும் நன்றி ..!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •