மாற்றம் ஒன்று தான் மாறாதது. நல்லதை தருவது மாற்றம். நமது மன்றம் எப்போதும் போல் புதுப்பொலிவுடன் திகழும் எண்பது உறுதி. வாழ்க தமிழ், வளர்க தமிழ் மன்றம்
மாற்றம் ஒன்று தான் மாறாதது. நல்லதை தருவது மாற்றம். நமது மன்றம் எப்போதும் போல் புதுப்பொலிவுடன் திகழும் எண்பது உறுதி. வாழ்க தமிழ், வளர்க தமிழ் மன்றம்
நிர்வாக குழவினால் மன்றம் சிறப்புற நடைபெற்றுவருகிறது
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
வாருங்கள் மனோஜ், நலம் தானே..!!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நிர்வாக அமைப்பு உறுப்பினர் அனைவர்க்கும் என் வாழ்த்தும் ஆசியும் .
சிறந்த யோசனை.. மேலும் சிறந்திட வாழ்த்துகள்..!
புதிய நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்களுக்கு என் வாழ்த்துகள்!
***சீனி வெங்கட்***
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
கமிட்டி திறனுடன் செயல்பட வாழ்த்துக்கள்
பா.ரா.
அனைவருக்கும் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.
(கமிடீஸ் அத்தனை பேரும் சரியான தேர்வு, என்னாது மன்றத்துக்கு பத்துவருடம் ஆகிவிட்டதா, யம்மாடியோவ்)
(தமிழ் மன்றம், பத்தாவது வருட உபசரனையா தமிழ் மன்ற மிகச்சிறந்த படைப்பாளர் விருதை அவசியம் தாமரையண்ணாவிற்க்கு கொடுத்து கௌரவிக்க வேண்டும், அவரின் கேள்வி பதில் திரி மிகவும் சிறந்த அறிவுச்சுடர். மிகவும் அபாரம்.
Last edited by ஓவியா; 02-04-2012 at 05:06 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நிர்வாக கமிட்டிக்கு வாழ்த்துக்கள்..!
நிர்வாக கமிட்டிக்கு வாழ்த்துக்கள்..!
முயற்சி உடையார் இகழ்சி அடையார்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks