நாங்க எல்லாம் சுகம்...நீங்க எப்படி இருக்கீங்க தங்கையே....நலமாகவே இருக்க என் பிரார்த்தனைகள். அடிக்கடி வாங்க...வந்து கண்டுகிட்டு போங்க...ஹி...ஹி...!!
நாங்க எல்லாம் சுகம்...நீங்க எப்படி இருக்கீங்க தங்கையே....நலமாகவே இருக்க என் பிரார்த்தனைகள். அடிக்கடி வாங்க...வந்து கண்டுகிட்டு போங்க...ஹி...ஹி...!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிகவும் நன்று...
பா.ரா.
நிர்வாக குழு திறம்பட இயங்க வாழ்த்துக்கள். சில தினங்களாக மன்றத்தில் நான் எழுப்பும் குரல் அனைவருக்கும் கேட்கும் என்று நம்புகிறேன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks