Results 1 to 4 of 4

Thread: சுமைகள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    18 Feb 2012
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    9,264
    Downloads
    0
    Uploads
    0

    சுமைகள்

    சிறகுகளை சுமைகள்
    என்று நினைத்தால்
    பறவைகள் வானில்
    பறக்க முடியாது

    மனிதன் தோல்வியை
    சுமையாக நினைத்தால் வாழ்வில்
    வெற்றி பெற முடியாது

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சுமையாகும் தோல்வியை இறக்கி வைக்க வெற்றியைப் பெறலாமே....? (ச்சும்மா....! )

    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சுமையாக நினைக்கக் கூடாது என்று சொல்ல
    சுமைகள் என்று தலைப்பா?

    அதுவும் சுமையல்லதான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by maniyan View Post
    சிறகுகளை சுமைகள்
    என்று நினைத்தால்
    பறவைகள் வானில்
    பறக்க முடியாது

    மனிதன் தோல்வியை
    சுமையாக நினைத்தால் வாழ்வில்
    வெற்றி பெற முடியாது
    கவிதை சூப்பருங்க....
    ஆனா எனக்கு ஒரு டவுட்டு..

    தோல்வியை சுமந்து கொண்டால்தானே வெற்றி வரும்???
    அல்லது தோல்வியை சுமந்து வெற்றியை அடையலாம் அல்லவா?

    சும்மா கேட்டேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •