வணக்கம்...
excel பைல் ஒரு பக்கம் உள்ளது என்னிடம். அதை எனக்கு 50 பிரிண்ட் இடவேண்டும். Page 1 of 50, Page 2/50. Page 3/50 என்று. இந்த பக்கங்கள் footer ரில் தொடர்ந்து வரவேண்டும். தெரிந்தால் சொல்லுங்கள். உதவியாக இருக்கும்.
வணக்கம்...
excel பைல் ஒரு பக்கம் உள்ளது என்னிடம். அதை எனக்கு 50 பிரிண்ட் இடவேண்டும். Page 1 of 50, Page 2/50. Page 3/50 என்று. இந்த பக்கங்கள் footer ரில் தொடர்ந்து வரவேண்டும். தெரிந்தால் சொல்லுங்கள். உதவியாக இருக்கும்.
அன்புடன் உதயா
உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை உதயா, ஒரே பக்கத்தை 50 பக்கமாக பிரிண்ட் எடுக்க வேண்டுமா, அல்லது 50 பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டுமா...
50 பக்கமென்றால் பின்வரும் முறைதான்....
Page Lay Out - Page Setup- Header/Footer - Cutom Footer - Left or Center or Right Section இல் (அதாவது உங்களுக்கு வேண்டிய செக்சனில்) &[Page]&[Pages] என இட்டுப் பாருங்கள்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
என்னிடம் இருப்பது ஒரு பக்கம் தான். அதை 50 என்று கொடுத்தால் 50 பிரிண்ட் வந்து விடும். ஆனால்
தாங்கள் சொன்ன முறைப்படி, 50 பக்கங்கள் இருந்தால் மட்டுமே &[Page]&[Pages] இந்த முறைப்படி வரும். இல்லை என்றால் Page : 1 of 1 என்று தான் வரும்/வருகிறது. ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பக்கத்தை, 50 பிரிண்ட் எடுக்க வேண்டும், அதே நேரம் இந்த முறையும் &[Page]&[Pages] வரவேண்டும்.
அன்புடன் உதயா
praveen இந்தப்பக்கம் வந்து சென்றிருக்கிறார், அவர் கூட எனக்கு உதவ முடியவில்லையா?
தற்காலிகமாக நான் ஒரு முறையை உபயோகப்படுத்தி, என் வேலையை முடித்துவிட்டேன்.
அதாவது....
50 பக்கங்கள் வரை, all borders கொடுத்து, Print Titile லில் rows to repeat at top கொடுத்து, பின் custom footer ல் &[Page]&[Pages] கொடுத்து பிரிண்ட் எடுத்துவிட்டேன்.
அன்புடன் உதயா
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks