Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast
Results 49 to 60 of 170

Thread: கொஞ்சம் சிரியுங்கள் ! ! !

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    தொண்டர் : "தலைவா! உங்க பேரில் விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க"

    தலைவர் : "கமிஷனா".....வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?..."




    இணையதளத்திலிருந்து
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #50
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    இது உண்மையிலேயே என்னைச் சிரிக்க வைத்தது...கமிஷன் வாங்கி வாங்கிப் பழக்கம் ஆகிவிட்டதல்லவா...நன்றி ஜெயந்த அவர்களே

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Dr.சுந்தரராஜ் தயாளன் View Post
    இது உண்மையிலேயே என்னைச் சிரிக்க வைத்தது...கமிஷன் வாங்கி வாங்கிப் பழக்கம் ஆகிவிட்டதல்லவா...நன்றி ஜெயந்த அவர்களே
    நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    இரண்டு தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார்.

    சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ?

    கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார்

    ஜூனியர் : பாஸ்... வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, இப்ப ராத்திரி ஒரு மணி இருக்கும்னு அடிச்சுச் சொல்வேன் .. .. .

    ஜூனியர் அடுக்கிக்கொண்டே போக,

    சீனியர் : முட்டாளே .. நாம தூங்கிட்டு இருக்கும்போது யாரோ நம்மோட கூடாரத்தைக் கிளப்பிக்கிட்டுப் போயிட்டாங்க .. .. அது உன் மரமண்டைக்குப் புரியலியா .. .. ? என்று சீறினார் சீனியர்.



    இணையதளத்திலிருந்து
    Last edited by jayanth; 21-03-2012 at 03:02 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #53
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    தாவரவியல் ஆராய்ச்சியில் இருந்து நேரடியாக வானவியல் ஆராய்ச்சிக்கு சென்று விட்டார்கள்...அருமை..அருமை.

  6. #54
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by jayanth View Post
    நபர் 1 : என் பையன் வாங்கியிருக்கிற 99% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!

    நபர் 2 : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!

    நபர் 1 : இப்ப ஒண்ணாங் கிளாஸ்ல வாங்கி இருக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கண்ணுமேன்னுதான் கவலையா இருக்கு…!
    இது ரொம்ப நல்லாயிருக்கு.

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Dr.சுந்தரராஜ் தயாளன் View Post
    தாவரவியல் ஆராய்ச்சியில் இருந்து நேரடியாக வானவியல் ஆராய்ச்சிக்கு சென்று விட்டார்கள்...அருமை..அருமை.
    நன்றி Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    இது ரொம்ப நல்லாயிருக்கு.
    நன்றி கீதம் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    கொஞ்சம் சிரியுங்கள் !!!

    நபர் 1 : எனக்கு சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீடு துடைப்பது மற்றும் துணி துவைப்பது பிடிக்காததால் திருமணம் செய்துகொண்டேன்.

    நபர் 2 : நானும் அதே காரணங்களுக்காகத்தான் விவாகரத்து செய்துகொண்டேன்.

    நபர் 1 :
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  10. #58
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    ரொம்ப நல்ல காரணம் தான்........


    ரொம்ப நல்ல காரியம் தான்........

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஸ்ரீசரண் View Post
    ரொம்ப நல்ல காரணம் தான்........


    ரொம்ப நல்ல காரியம் தான்........

    பின்னூடத்திற்கு நன்றி ஸ்ரீசரண் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    கொஞ்சம் சிரியுங்கள் !!!

    மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

    கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

    மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 5 of 15 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •