View Poll Results: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

Voters
21. You may not vote on this poll
  • ஓய்வு பெறலாம்

    12 57.14%
  • இப்போதைக்கு வேண்டாம்

    8 38.10%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

    1 4.76%
Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 51

Thread: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இந்திய அணிக்கான இப்போதைய தேவை சச்சினின் ஓய்வல்ல, மாறாக பின்வருவனவாக இருக்கலாம்...

    1. யாதவ் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களை வளர்க்கணும், நல்ல வேகத்தில் பந்து வீசும் யாதவுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்கி ஒரு அனுவமுள்ள பந்து வீச்சாளராக மாற்ற வேண்டும்.

    2. சுழல் பந்து வீசாத சகலதுறை ஆட்டக் காரர்களைத் தேடிப் பிடிக்கணும் (), இலங்கையைப் பாருங்க மத்யூஸ், திரிமேனே, திசர பெரரா, மஃரூக் என வரிசையாக நின்கிறார்கள்...

    3. இறுதி ஓவர்களில் தோனியுடன் துணை நின்று அடித்தாட நல்ல ஃபினிசர்கள் தேவை, ஜடேஜா ஐ பி எல்லில் அடிப்பது போல அவுஸ்திரேலியாவில் அடிக்க முடியாமல் திணறுவதாகத் தெரிகிறது, யுவராஜ் இல்லாத இழப்பு இந்த இடத்தில் தெளிவாகத் தெரிகிறது.

    4. இறுதியாக எல்லா வீரர்களும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடினால் போதும், வெற்றி தானே வரும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இன்றைய போட்டியிலும்.........

    SRT remains on 99

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #15
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    இன்றைய போட்டியிலும்.........

    SRT remains on 99
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    நினைத்தபடி பான்டிங் மிக வருத்தத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் அதே நிலை சச்சினுக்கும் வர கூடாது என்பதே எனது விருப்பம் ! பார்க்கலாம்

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சச்சின் மேலும் பல 100 களை அடிக்கக் கூடும், சாதனைகளையும் செய்யக்கூடும். ஆனால் இன்னும் கண்டறியப்படாமல் பல சச்சின்கள் இந்தியத் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கிறார்களே அவர்கள் 100 அடிப்பது எப்போது? அவர்களுக்கு 17 வயதிலேயே இந்திய அணியில் இடம்பெறச் செய்யக் கூடிய வகையில் கவாஸ்கர் போல வெங்சர்க்கார் போல வடேகர்கள் போல காட்பாதர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் அணியில் இடம் பிடித்தாலும் 12 ஆவது ஆளாகக் கூட இடம் கிடைக்காது. அதிகப் படசம் குளிர்பானமோ, ஹெல்மெட்டோ எடுத்துக் கொடுக்க களத்துக்கு வரலாம்.அணியில் இடம் பெற்றாலும் தொடரில் ஒரு ஆட்டம் கூட வாய்ப்பளிக்கப் படாமல் அணியை விட்டு நீக்கப்பட்ட துர்பாக்கியசாலிகள் பலர் உண்டு. அவர்களுக்கு முதல் 70 ஆட்டங்கள் வரை 100 அடிக்காமல் இருந்தாலும் தொடர்ந்து அணியில் தக்க வைக்கும் அளவுக்கு ஆதரவு தரும் லாபிகள் இல்லை. ஆனால் வாய்ப்புகளை பயன்படுத்தி திறமைகளை வளர்த்துக் கொண்டவர் சச்சின் என்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை. அந்த வாய்ப்புக் கூட இல்லாமல் பலர் ஏதோ நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை. கபில்தேவ் இன்றைக்கு பந்து வீசினாலும் காத்திருந்து விக்கெட் எடுக்க வாய்ப்பு உள்ளது, ரவி சாஸ்திரி ஸ்பின் வீசலாம், ஶ்ரீகாந்த் இன்றைக்கு பவர் பிளேயைப் பயன்படுத்தி பேட்டை சுத்த விட்டு ரன்கள் குவிக்கலாம். அதற்காக அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? சச்சின் இளைஞர்களுக்கு வழி விட்டு இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக பங்களிப்பைத் தரவேண்டியத் தருணம் இது.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதவா..

    உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை. ஆனால் இன்னொரு கேள்வி என்னிடம் உண்டு.

    சச்சின் ஏன் ஓய்வு பெறக்கூடாது?

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இன்று நடக்கும் போட்டியில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 30 நிமிடங்கள் இருக்கிறது. இந்தியா டாஸ் வென்று பாட்டிங் செய்யவேண்டும்.

    பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்று. இந்தியா மிக மட்டமாக ஆடியிருக்கிறார்கள், ஆகையால் இந்த ஆட்டத்தை சொதப்பினால் பிரச்சனைதான்.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இந்த ஆட்டத்தை இந்தியா ஃபோனஸ் பாயிண்டுடன் வெல்ல வேண்டும்...

    • சென்ற இரு போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வரிசையில் நன்றாக துடுப்பாடிய பதான் இன்று இல்லை.
    • தன் கடைசி போட்டியில் சதமடித்த திவாரி மைதானத்துக்கு வெளியே இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்..
    • ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களில் இடது கை, வலது கை என்னும் காம்பினேசனுடன் ஆட்டத்தைத் தொடக்கும் வாய்ப்பு இருந்தும், மற்றவர்களை விட நல்ல ஃபோர்மில் இருந்தும் கம்பீர் மூன்றாவதாகவே துடுப்பெடுத்தாடுவார்...
    • பவுன்சர்களைப் போட்டால், இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கும் ரெய்னா விக்கட்டுகளைக் கொடுக்கிறார்...
    • தேவையான பந்து வீச்சுக்களைத் தவிர்த்து விட்டு, தேவையில்லாத பந்துக்கு மட்டையை நீட்டி ஆட்டமிழப்பதை ஷேவக் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கிறார்...


    அட போங்கப்பா இந்த நிலமையில் விளங்கின மாதிரித்தான்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #21
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இந்த ஆட்டத்தை இந்தியா ஃபோனஸ் பாயிண்டுடன் வெல்ல வேண்டும்...



    • சென்ற இரு போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வரிசையில் நன்றாக துடுப்பாடிய பதான் இன்று இல்லை.


    • தன் கடைசி போட்டியில் சதமடித்த திவாரி மைதானத்துக்கு வெளியே இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்..
    • ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களில் இடது கை, வலது கை என்னும் காம்பினேசனுடன் ஆட்டத்தைத் தொடக்கும் வாய்ப்பு இருந்தும், மற்றவர்களை விட நல்ல ஃபோர்மில் இருந்தும் கம்பீர் மூன்றாவதாகவே துடுப்பெடுத்தாடுவார்...
    • பவுன்சர்களைப் போட்டால், இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கும் ரெய்னா விக்கட்டுகளைக் கொடுக்கிறார்...
    • தேவையான பந்து வீச்சுக்களைத் தவிர்த்து விட்டு, தேவையில்லாத பந்துக்கு மட்டையை நீட்டி ஆட்டமிழப்பதை ஷேவக் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கிறார்...

    அட போங்கப்பா இந்த நிலமையில் விளங்கின மாதிரித்தான்.


    அதுமட்டுமல்ல. இலங்கை இந்தப்போட்டியிலும் அடுத்த போட்டியிலும் மிக கேவலமாக தோற் வேண்டும். காரணம் இலங்கையின் net rr......

    இந்தியா -0.887
    இலங்கை +0.426

    சுட்டி
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அதுமட்டுமல்ல. இலங்கை இந்தப்போட்டியிலும் அடுத்த போட்டியிலும் மிக கேவலமாக தோற் வேண்டும். காரணம் இலங்கையின் net rr......

    இந்தியா -0.887
    இலங்கை +0.426

    சுட்டி
    இன்று காலையில் தினசரியில் படித்தேன். நெட் ரன்ரேட் கணக்கில் கொள்ளப்படமாட்டாதாம்...
    இன்று இந்தியா போனஸ் பாயிண்டுடன் ஜெயித்து இலங்கை ஆஸியிடம் தோற்றாலேஎ போதும் இந்தியா பைனலில்.... எப்படியென்றால், ரன் ரேட் கணக்கில் கொள்ளாமல் இலங்கையும் இந்தியாவும் ஒரே பாயிண்டில் இருக்கும் போது இருவரில் யார் அதிகம் வெற்றிபெற்றுள்ளனரோ அவரே பைனலுக்காம்....

    எனக்குத் தெரிந்து பாயிண்டுக்குப் பிறகு ரன்ரேட்டைத்தான் பார்ப்பார்கள்.. இது புதுசா இருக்கு

    இலங்கை இன்னும் ஃநல்ல ஃபார்மில்தான் இருக்கு.... 126/1... இந்தியா ஜெயித்தாலும் போனஸ் கிடைக்காது என்று தோணுகிறது!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    இலங்கை இன்னும் ஃநல்ல ஃபார்மில்தான் இருக்கு.... 126/1... இந்தியா ஜெயித்தாலும் போனஸ் கிடைக்காது என்று தோணுகிறது!!
    இல்லை ஆதவா, ஃபோனஸ் பாயிண்ட் நிச்சயமாக கிடைக்கும் போல தெரிகிறது....






    ஆமா, இலங்கை அணிக்கு...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    போனஸ் பாயிண்ட் எடுக்கவென்றே ஷேவக் விளையாடுறார் பாருங்க ....

    அவரது பந்து வீச்சைச் சொன்னேன்...

    (*Virender Sehwag(ob) 2.6 0 24 0 8.00 5 2 1)
    .

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •