ஓய்வு பெறலாம்
இப்போதைக்கு வேண்டாம்
கருத்து சொல்ல விரும்பவில்லை
India : 209/3
![]()
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
விராட் கோலி தன் வாழ் நாள் முழுவதுமே மறக்கவே முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருக்கிறார்.![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
சச்சின் அவருக்கு இதை விட பெரிய இடர் எல்லாம் வந்திருக்கிறது. அப்பெதேல்லாம் கூட பொறுமையாக இருந்து தனது பெட்ட்டால் பதில் சொல்லி இருக்கிறார்.
இங்கு கூட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் தனித்தனியாக விளக்க முடியும்.
அவர் நீருபிக்க வெகு நாள் இல்லை.
சச்சிசசினுக்கு அதரவாக பேசுவதுப் போல இகழ்வோர் பலர் நேரம் காத்துக்கொண்டுருப்பது இப்போது அல்ல அவர் மட்டை பிடித்த நாளிலிருந்தே உண்டு.
இகலப்பை இல்லாததால் என்னால் சரியாக பதில் கொடுக்க முடியவில்லை.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
ஆடிட்டார்...!
ஒரு நண்பரின் முகப்புப் புத்தகத்திலிருந்து...
ம்ம்ம் இண்டைக்கும் மேட்ச் வின்னர் மலிங்கா... என்ன வின்னர் வடிவேலுவா போய்தாரே..![]()
![]()
![]()
![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது கருத்தும். புதியவர்களுக்கு வழி விட வேண்டும். ஒரு கோடி வீரர்களில் 15 பேருக்கு மட்டுமே தேசிய அளவில் வாய்ப்பு கிட்டுகிறது. அதை தடுத்த பாவம் இவருக்கு வேண்டுமா
அன்புடன்,
லியோமோகன்
தனித்திரு விழித்திரு பசித்திரு
சச்சின் இந்திய அணிக்காக ரன் குவிக்கும்வரையில் ஆடிக்கொண்டிருக்கலாம் ஆனால் அவர் இந்திய அணியை கீழே இறக்கும் அளவிற்குப் போகக்கூடாது, அப்போது அணியிலிருந்து ஓய்வு பெறலாம்.
பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிராக 100வது சதத்தை அடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். செய்வாரா?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks