View Poll Results: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

Voters
21. You may not vote on this poll
  • ஓய்வு பெறலாம்

    12 57.14%
  • இப்போதைக்கு வேண்டாம்

    8 38.10%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

    1 4.76%
Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 51

Thread: சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

                  
   
   
  1. #25
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,451
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஆதவா View Post
    இன்று காலையில் தினசரியில் படித்தேன். நெட் ரன்ரேட் கணக்கில் கொள்ளப்படமாட்டாதாம்...
    இன்று இந்தியா போனஸ் பாயிண்டுடன் ஜெயித்து இலங்கை ஆஸியிடம் தோற்றாலேஎ போதும் இந்தியா பைனலில்.... எப்படியென்றால், ரன் ரேட் கணக்கில் கொள்ளாமல் இலங்கையும் இந்தியாவும் ஒரே பாயிண்டில் இருக்கும் போது இருவரில் யார் அதிகம் வெற்றிபெற்றுள்ளனரோ அவரே பைனலுக்காம்....

    எனக்குத் தெரிந்து பாயிண்டுக்குப் பிறகு ரன்ரேட்டைத்தான் பார்ப்பார்கள்.. இது புதுசா இருக்கு
    இது புதுசா இருக்கு... எப்படியோ இன்று இந்தியா மேலதிக புள்ளியுடன் வெற்றிபெற ஏதாவது அதிசயம் நிகழவேண்டும். அடுத்தடுத்த விக்கட் சரிவுகள் அசாத்திய துடுப்பாட்டங்கள்... (ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்தாக வேண்டும்)

    காரணம் Sri Lanka 151/1 (32.1/50 ov) v India
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,236
    Downloads
    47
    Uploads
    0
    சங்காவும் டில்சானும் பிரிச்சு மேய்கிறார்கள் போல.... இன்னும் சந்திமால் வரவில்லை என்பதை இந்தியா நினைவுகூறட்டும்!!!

    முதலிரண்டு தோல்விகளுக்குப் பிறகு இலங்கை எப்படி எழுந்திருக்கிறது என்பதை இந்தியா உணரட்டும்!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    சங்காவும் டில்சானும் பிரிச்சு மேய்கிறார்கள் போல.... இன்னும் சந்திமால் வரவில்லை என்பதை இந்தியா நினைவுகூறட்டும்!!!

    முதலிரண்டு தோல்விகளுக்குப் பிறகு இலங்கை எப்படி எழுந்திருக்கிறது என்பதை இந்தியா உணரட்டும்!!!
    இலங்கையின் Big 3 நன்றாக துடுப்பெடுத்தாடுகிறது, இந்தியாவின் Big 3..!!

    இந்திய அணியிடம் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கான போராட்டக் குணம் ரொம்பவே மிஸ்ஸிங், இலகுவாக தோல்வியை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

    ஆனால் இலங்கை அணி அப்படியில்லை உ+ம்: மத்யூ, திசர பெரேரா, சந்திமால். இந்திய அணியில் கோலியிடம் அது இருக்கு, அத்துடன் வெளியே இருந்து பராக்கு பார்க்கும் ரோகித்திடமும் அது இருக்கு.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #28
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    கவனிக்க, சங்க நன்றாக துடுப்பெடுத்தாடுகிறார், அடித்தும் ஆடுகிறார்....!!

    அவரும் தொடர்ந்து நன்றாக ஆடியே ஆகணும், இல்லைனா பின்னால் காத்துக் கொண்டிருக்கும் சந்திமால் ஒரு விக்கட் காப்பாளர்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #29
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    133,451
    Downloads
    161
    Uploads
    13
    கொடுமை... யாவ் உள்ளே... பதான் வெளியே... அன்றய இலங்கையுடனான போட்டியில் மேலதிக புள்ளியை தவிர்த்தவர் பதான்... இல்லாவிட்டால் இலங்கை அன்றய போட்டியில் மேலதிக புள்ளி பெற்றிருக்கும்...

    பதானையும் அஸ்வினையும் முதலாவதாக களமிறங்க விடவேண்டும். சேவாக ஏறத்தாள இலங்கையின் திசார பெரேரா வின் இடத்தில விடவேண்டும். அவர்களது துடுப்பாடும் விதம் எவ்வளவோ மேல். சேவாக் ரோகித் போன்றவர்களுடன் ஒப்பிடுகையில்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,236
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இலங்கையின் Big 3 நன்றாக துடுப்பெடுத்தாடுகிறது, இந்தியாவின் Big 3..!!

    இந்திய அணியிடம் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கான போராட்டக் குணம் ரொம்பவே மிஸ்ஸிங், இலகுவாக தோல்வியை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

    ஆனால் இலங்கை அணி அப்படியில்லை உ+ம்: மத்யூ, திசர பெரேரா, சந்திமால். இந்திய அணியில் கோலியிடம் அது இருக்கு, அத்துடன் வெளியே இருந்து பராக்கு பார்க்கும் ரோகித்திடமும் அது இருக்கு.
    இந்தியாவின் பிக் 3 இல் சேவக், சச்சின் தவிர வேறு யாரென்று தெரியவில்லை, இந்த சீரியஸில் பிக் 3 யாரென்றால் காம்பிர், கோலி, தோனி தான்....

    ரோகித் கிடைத்த வாய்ப்பை சரியாக கைப்பற்றவில்லை.

    மற்றபடி இந்தியாவுக்கு வெற்றி என்பது போனவருடம் உ.கோவில் தான்.. இனிமேல் ஆசியா கப்பில் ஏதாவது நடக்க்கும்... பொறுத்திருப்போம்,
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    கொடுமை... யாவ் உள்ளே... பதான் வெளியே... அன்றய இலங்கையுடனான போட்டியில் மேலதிக புள்ளியை தவிர்த்தவர் பதான்... இல்லாவிட்டால் இலங்கை அன்றய போட்டியில் மேலதிக புள்ளி பெற்றிருக்கும்.....
    சென்ற போட்டியில் காயமுற்றதால் பதான் பந்து வீச முடியாதாம் (அதற்கும் ரெய்னா தான் காரணம். ), ஆனால் அவரை ஒரு துடுப்பாட்டக் காரராக உள்ளே கொணர்ந்திருக்கலாம் தான்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #32
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    ரோகித் கிடைத்த வாய்ப்பை சரியாக கைப்பற்றவில்லை,
    அப்போ மற்றவங்களெல்லாம், முக்கியமாக ஷேவக்கும், ரெய்னாவும் கிடைக்கும் வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்துறாங்களா...???

    இது ரொம்ப அநியாயமாக இல்லே இருக்கு.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,236
    Downloads
    47
    Uploads
    0
    ஊ....ஊஉ......

    இந்தியாவுக்கு சங்கு...

    போகிறபோக்கைப் பார்த்தால் எப்படியும் ஸ்கோர் 300 ஐ சர்வசாதாரணமாகத் தாண்டும்... போனஸ் பெற 40 ஓவருக்குள் எடுக்கவேண்டும்... நம்மாட்கள் 200 என்றாலே எடுக்கமாட்டார்கள், இதில் 300 வேறயா??

    அன்பு!! ஆஸ்திரேலியாவில்தானே இருக்கிறீர்!! ஒருவாட்டி இலங்கை அணியிடம் போய் சொல்லக்கூடாதா... இந்தியாவுக்கெல்லாம் எதுக்கு எவ்வளவு பெரிய டார்கெட்டு??? ஒருநாள் போட்டிகளையே அவமானப்படுத்தாதீங்கப்பா.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஊ....ஊஉ......

    இந்தியாவுக்கு சங்கு...
    இப்போது விக்கெட் விழுந்தால் திசர பெரேரா தான் உள்ளே இறங்குவார், அதை விட விக்கெட் விழாமல் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,236
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    (ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்தாக வேண்டும்)
    This is the highest 2nd wicket stand at the Bellerive Oval now.

    வாய்முகூர்த்தம்.......
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,031
    Downloads
    97
    Uploads
    2
    இந்த கொடுமையைப் பாருங்க, இவிங்க தான் அவங்களை நன்றாக விளையாட விடாமல் கெடுக்கிறது...!!



    படம் - கிரின்ஃபோ

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •