Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast
Results 37 to 48 of 103

Thread: ஹைக்கூ கவிதை

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by பிரேம் View Post
    எல்லா கவிதைகளும் அருமை.
    நன்றி பிரேம்.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    காதல்


    கண்ணே உன் கால்கள்

    வலித்தனவோ...???
    .
    .
    .
    .

    இன்று முழுவதும் என் எண்ணத்தில் நீ ஒடியதால்...!!!
    மிக மிக மிக... ... ... ரசித்தேன்.
    என் எண்ணத்தைக் கடிந்தும் கொண்டேன், ஏன் எனக்கு இவ்வரிகளைத் தரவில்லை என்று...
    மிகுந்த பாராட்டுக்கள்...
    எனது முதலாவது விருப்பப் பதிவையும், கூடவே, 100 இ-பணங்களும் இப்பதிவிற்கு அளித்து மகிழ்கின்றேன்...


    அவளும் வருந்தினாள் இப்படி...
    “கண்ணா..,
    உன் கண்கள் வலித்தனவா
    இமைகளில் நான் ஓடி...”

    இவன் நித்திரைக் கனவல்ல இது...
    இவன் இமைகள் பத்திரப்படுத்திய நனவு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    மிக மிக மிக... ... ... ரசித்தேன்.
    என் எண்ணத்தைக் கடிந்தும் கொண்டேன், ஏன் எனக்கு இவ்வரிகளைத் தரவில்லை என்று...
    மிகுந்த பாராட்டுக்கள்...
    எனது முதலாவது விருப்பப் பதிவையும், கூடவே, 100 இ-பணங்களும் இப்பதிவிற்கு அளித்து மகிழ்கின்றேன்...


    அவளும் வருந்தினாள் இப்படி...
    “கண்ணா..,
    உன் கண்கள் வலித்தனவா
    இமைகளில் நான் ஓடி...”

    இவன் நித்திரைக் கனவல்ல இது...
    இவன் இமைகள் பத்திரப்படுத்திய நனவு...
    பாரட்டுக்களுக்கும் பணத்திற்கும் நன்றி அக்னி அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    காதல்

    தொலைந்த நான்...
    என்னுள் என்னைத் தேடினேன்...
    தொலைந்த நான்...
    அவளுள் மீட்கப்பட்டேன்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #41
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    குரும்பாவில்
    கரும்பாவும்
    கடும்பாவும்
    கொடும்பாவும்
    இயற்றி
    அரும்பாய்
    கொடுத்து
    இருக்கீறீர்கள் ..

    வாழ்த்துக்கள் ..
    வசிகரன்

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    வாழ்த்தோ அல்லது வசையோ பின்னூட்டத்திற்கு நன்றி வசி...
    Last edited by jayanth; 27-06-2012 at 08:07 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #43
    இளையவர் பண்பட்டவர் kavinila's Avatar
    Join Date
    18 Nov 2005
    Posts
    68
    Post Thanks / Like
    iCash Credits
    9,489
    Downloads
    94
    Uploads
    0
    அருமை அண்ணா....மிகச்சிறந்த வரிகள்.....

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by kavinila View Post
    அருமை அண்ணா....மிகச்சிறந்த வரிகள்.....

    நன்றி கவிநிலா...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #45
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    பயமே இல்லை
    இரவுப் பயணம
    நிலா

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    பயமே இல்லை
    இரவுப் பயணம
    நிலா
    என் கவிதையை படித்துச் சொன்னீர்களா அல்லது பின்னூட்டம் இட்ட கவிநிலாவைப் பார்த்துச் சொல்கின்றீர்களா...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    நட்பு

    நாம் நேசிக்கும் பலர்
    நம்மை மறக்க
    நினைத்தாலும்…
    நம்மை நேசிக்கும் சிலரை
    நாம் நினைக்க
    மறக்கக் கூடாது…
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  12. #48
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    நாம் நேசிக்கும் பலர்
    நம்மை மறக்க
    நினைத்தாலும்…
    நம்மை நேசிக்கும் சிலரை
    நாம் நினைக்க
    மறக்கக் கூடாது…
    நட்பு...
    ஓர் அழகான கவிதை..
    சில நேரம் பிழை இருப்பது இயல்பு..
    எந்த நேரமும் மறக்க முடியாதது அதன் சிறப்பு..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 4 of 9 FirstFirst 1 2 3 4 5 6 7 8 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •