Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 103

Thread: ஹைக்கூ கவிதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    ஹைக்கூ கவிதை

    எழுத்துக்கள்

    காகிதப் பாயில்
    விளையாடும்
    பேனாவின் குழந்தைகள்


    உண்மை

    கால்களை காத்தாலும்
    காவலில்லாத இடம்தான்
    என்றும் காலணிகளுக்கு !
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    காதல்

    புவியீர்ப்பு விசையால் வீழவில்லை நான் !!!
    வீழ்ந்தேன் அவள்
    விழியீர்ப்பு விசையால் .... காதலில் !!!

    காதல், ஒரு தீ,
    அதில் குளிரும் காயலாம்
    கருகியும் போகலாம் !!!
    Last edited by jayanth; 12-02-2012 at 07:11 PM. Reason: ஆங்கில தலைப்பை அழித்தது
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    குறுங்கவிதைகள் யாவும் ரசிக்கவைத்தன. பாராட்டுகள். இன்னும் தொடருங்கள்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    எழுத்துக்கள்

    காகிதப் பாயில்
    விளையாடும்
    பேனாவின் குழந்தைகள்
    பேனா முனையின்
    குத்தல்களில்
    வெண்மைக் காகிதம்
    கொண்ட கறைகள்...

    Quote Originally Posted by jayanth View Post
    உண்மை

    கால்களை காத்தாலும்
    காவலில்லாத இடம்தான்
    என்றும் காலணிகளுக்கு !
    ஒன்று இழக்கப்பட்டால்
    மற்றதும் தவிர்க்கப்பட்டுவிடும்.
    அவசியம் வேண்டும்
    காலணிகளுக்கும் காவல்...

    Quote Originally Posted by jayanth View Post
    காதல்

    புவியீர்ப்பு விசையால் வீழவில்லை நான் !!!
    வீழ்ந்தேன் அவள்
    விழியீர்ப்பு விசையால் .... காதலில் !!!

    காதல், ஒரு தீ,
    அதில் குளிரும் காயலாம்
    கருகியும் போகலாம் !!!
    வீழ்த்திப் பார்த்தததை
    உயர்த்திப் பார்ப்பது
    காதலில் மட்டுமே
    சாத்தியம்...

    குட்டிக்குட்டியாய் அழகிய கவிதைத் துளிகள்.

    பாராட்டுக்கள். தொடர்ந்தும் சொட்டட்டும் கவித்துளிகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    கீதம் மற்றும் அக்னி அவர்களுக்கு நன்றி.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் sures's Avatar
    Join Date
    18 Feb 2010
    Location
    நோர்வே
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    47,909
    Downloads
    45
    Uploads
    0
    ஆஹா...
    குறும் கவிதைகள் மிக அழகாக உள்ளன.
    சில வசனங்கள். ஆனால் நல்ல அர்த்தமுள்ளதாக உள்ளது.
    நன்றி.
    உங்கள்
    சுரேஷ்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    காதல்

    சிலருக்கு கவிதை .....
    சிலருக்கு காயம் ......
    சிலருக்கு மாயம் .....

    மலரினும் மென்மை ....

    உன்னுள்ளும் உண்டு...!

    என்னுள்ளும் உண்டு ...!

    உலகறிந்த ஒன்று....!
    Last edited by jayanth; 15-02-2012 at 05:30 PM.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by sures View Post
    ஆஹா...
    குறும் கவிதைகள் மிக அழகாக உள்ளன.
    சில வசனங்கள். ஆனால் நல்ல அர்த்தமுள்ளதாக உள்ளது.
    நன்றி.
    நன்றி சுரேஷ் அவர்களே.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக அருமை. குறுகச் சொல்லி நிறைய யோசிக்க வைக்கும் வரிகள்.

    வாழ்த்துக்கள் ஜெயந்த்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0

    காதல்

    உன் விழி மொழியால் மறந்தேன்
    என்
    மாதா பிதா குருவிடம் கற்ற தாய் மொழி........!!!



    தினம் உன்னை நினைக்கின்றேன்
    ஒரு முறை.........
    .
    .
    .
    விடாமல் தொடர்ந்து............
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2012
    Location
    Tirupur
    Age
    49
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    13,302
    Downloads
    3
    Uploads
    0
    வாழ்த்துக்கள் ஜெயந்த் !!!!
    வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் !!!
    திக்கெட்டும் தமிழ் மணக்க சங்கே முழங்கு !!!

  12. #12
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2012
    Location
    Tirupur
    Age
    49
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    13,302
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    உன் விழி மொழியால் மறந்தேன்
    என்
    மாதா பிதா குருவிடம் கற்ற தாய் மொழி........!!!



    தினம் உன்னை நினைக்கின்றேன்
    ஒரு முறை.........
    .
    .
    .
    விடாமல் தொடர்ந்து............
    விட்டு விட்டால் வீழ்ந்திடுவேன்
    வியப்பென்ன அதில் உனக்கு !!!!

    வார்த்தை விளையாட்டில் வயப்படுத்தும் கவிதைகள் !!!

    வாழ்த்துக்கள் ஜெயந்த் !!!!
    வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் !!!
    திக்கெட்டும் தமிழ் மணக்க சங்கே முழங்கு !!!

Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •