Results 1 to 7 of 7

Thread: மனதின் ஆழம் !!!

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    01 Feb 2012
    Posts
    56
    Post Thanks / Like
    iCash Credits
    11,267
    Downloads
    0
    Uploads
    0

    மனதின் ஆழம் !!!

    பெண்ணின் பெருமை பேசியவர் பலர் ...
    பெண்ணை போற்றி பாடியவர் பலர் ....
    ஆனால் பெண்ணின் மனம் முழுதாய் புரிந்தவர் எவர் ....???????
    காரணம் தெர்யுமா ????
    பெண் மனதின் ஆழம் அறிந்து இறங்க தைரியம் இல்லை பலர்க்கு ........

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    சரியாய் சொன்னாய் ...
    பெண் மனம் ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #3
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    ஆமாங்க...பெண்ணின் மனம் கடல் போல் ஆழமுன்னு சொல்லறாங்க. அதிலே பெருங்காயத்தை கரைத்தமாதிரி ஏதோ கொஞ்சம் எங்களுக்கு தெரியுமுங்க

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    24 Jun 2011
    Location
    A, A
    Posts
    334
    Post Thanks / Like
    iCash Credits
    20,697
    Downloads
    0
    Uploads
    0
    பெண்ணின் மனம் ஆழம் ..இதில் எத்தனையே விஷயங்கள் வாழும் ..யாரும் அறிய முடியாத நாதம்
    வசிகரன்

  5. #5
    புதியவர்
    Join Date
    26 Aug 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    9,247
    Downloads
    0
    Uploads
    0
    உள்ளே போய் பார்க்காமல் வெளியே இருந்து கொண்டே பெண்ணின் மனம் ஆழம் என்றால் எப்படி??பெண்ணின் மனம் ஆழம் இல்லை..புரிந்து கொள்ளத்தான் யாருமில்லை..மீட்டத் தெரிந்தவருக்கே வீணை தன் ராகத்தை காட்டும்..

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் ravikrishnan's Avatar
    Join Date
    07 Sep 2011
    Location
    Antarctica
    Posts
    336
    Post Thanks / Like
    iCash Credits
    19,778
    Downloads
    1
    Uploads
    0
    சூப்பர்,வேதனைக்குறியவிசயம்தான்,அதைவிடகொடுமை திருமணத்திற்க்கு பிறகு பெண்கள் ஆண்களை அழவைப்பது,புரியாத புதிர்?

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    ஆமாம், துணிந்து குதித்தவர்கள் கூட மூழ்கிப் பலியானர்களே? (ஆழம் அறியாமல் காலை விடாதே!) நல்ல எடுத்துக் காட்டு...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •