நண்பரே! இன்றும் உள்ளது T-20 போட்டி. இன்றும் சொதப்புவார்கள்ல் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.
![]()
நண்பரே! இன்றும் உள்ளது T-20 போட்டி. இன்றும் சொதப்புவார்கள்ல் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.
![]()
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
சச்சினை மட்டுமல்ல, சேவக், ட்ராவிட், லட்சுமன் போன்ற வீரர்களையும் தூக்கிவிடலாம்தான், ஆனால் அதை உடனே செய்துவிடவும் முடியாது. டெஸ்ட் என்றால் என்னவென்றே தெரியாத இளம் ஐபிஎல் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். சச்சின் போன்றவர்கள் தங்களது இடத்திற்கு என்று ஒருவரையாவது கண்டுபிடித்திருக்கவேண்டும், நீண்டநாட்கள் கழித்து விராட் கோலி கிடைத்திருப்பது சந்தோசம், இன்னும் ரஹானே, ரோஹுத் சர்மா போன்ற இளம் வீரர்களை களமிறக்க தேர்வாளர்கள் தயங்குவது ஏனென்று புரியவில்லை.
இன்று இதைப் பேசும் நாம், ஒருநாள் தொடரை ஒருவேளை வென்று விட்டால், அதுவும் சச்சின் சதமடித்து வென்றுவிட்டால் சச்சினை பீற்றிக் கொள்வோம் என்பதும் உண்மைதானே?
@ஜயந்த்
ஒருவழியாக அந்நியமண்ணில் வெற்றியின் ருசியை கண்டுவிட்டார்கள், ஆனால் ஆஸ்திரேலியா தோற்றால் அது அடிபட்ட புலியாகும் என்பதை அவ்வப்போது மறக்கும் ஜாதி நம்முடையது! ஒருநாள் போட்டியில் பார்ப்போம்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆஸ்த்ரேலியாவில் சொதப்பல்
![]()
நண்பர்களே, இறுதியாக ஒரு முதல் வெற்றி(!). ஆனாலும் இறுதி ஓவரில் சொதப்புவதற்கு முயற்சிசெய்தார்கள். ஆஸ்திரேலியர்கள் அவர்களை சொதப்புவதற்கு விடவில்லை(!?!?!?). இப்பொறியாவது இனி தீயாக பரவட்டும்.
Last edited by jayanth; 04-02-2012 at 06:30 AM.
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள்.
இந்த விஷயத்தில் பணம் தோல்வியை மீண்டும் மீண்டும் ஆரத் தழுவி தேசத்தின் மானத்தை வாங்க உதவுகிறது.![]()
பா.ரா.
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் இரு ஓவர்களுக்கு முன்பே முடிக்க வேண்டிய மாட்சை ஏன் டோனி கடைசி வரை இழுத்தடித்தார் என்று புரியவில்லை.. ஆட்ட நாயகன் கம்பீர் கூட இதைதான் வெளிப்படையாகவே சொன்னார்..தேவையல்லாத டென்ஷன் ஏற்படுத்தி விட்டது எதற்காகு என்று தெரியவில்லை.. எப்படியோ வெற்றி பெற்றுவிட்டதால் அவர் தலை தப்பியது..
நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.
அப்பத்தானே சீட்டோட நுனியில உட்கார்ந்துட்டு மனசெல்லாம் பக்கு பக்கு அடிக்க டென்சனோடு பார்க்க முடியும்///
ஜெயிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை,
(நம்ம ஊரில் கரண்டு கட்டு என்பதால் பெரும்பாலான ஓவர்கள் சுவாஹா ஆகிவிட்டன. ஆனால் மின்சார வாரியத்தின் கிரிக்கெட் பித்தோ என்னவோ தெரியவில்லை, இந்தியாவின் கடைசி ஓவர்களுக்கு மின்சாரம் வழிவிட்டிருந்தது!!! )
இலங்கைக்கு நாளை வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு,
காரணம், நம்மாளுங்க இரண்டுமுறை ஜெயிச்ச “மப்பு”ல இருப்பாய்ங்க!!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இன்றைய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சுமூகமாக முடிந்தது..![]()
எனக்கென்னவோ இந்தியா கண்டிப்பாக பைனல் வரை போய் விடும் என நினைக்கிறேன் ஏனெனில் ஐபில் வருகிறது அல்லவா !![]()
கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசுகிறீர்கள், இப்படித்தான் ஆடுவார்கள். பணத்தை நிறுத்துங்கள் தானாகவே ஆட்டம் வரும்.
ஐபிஎல் மாட்ச் பார்ப்பதை நிறுத்துங்கள். எல்லாம் மறுபடியும் சரியாகும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks