பெற்றெடுத்த தாய்க்கும் பெயர் கொடுத்த தமிழுக்கும் வணக்கம்.
புதிதாக இணைந்திருக்கும் தமிழன் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
ஆதரவு தருக...
பெற்றெடுத்த தாய்க்கும் பெயர் கொடுத்த தமிழுக்கும் வணக்கம்.
புதிதாக இணைந்திருக்கும் தமிழன் உங்களுடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
ஆதரவு தருக...
வருக ! நண்பரே! வருக!!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்வரவு நண்பரே. மன்றத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நல்வரவு நண்பரே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வாருங்கள் நண்பரே தங்களின் வரவு நல் வரவாகுக
மன்றத்தில் நல்வரவு நண்பரே.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அனைவரது வரவேற்ப்புக்கும் எனது உளங்கனிந்த நண்றி
வருக....வருக...
வாழ்த்துக்கள்...
இனிய வரவேற்புகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
வாங்க சந்திரமோகன்.
உங்கள் வரவால் மன்றம் மகிழட்டும்.
உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் நண்பரே!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks