Results 1 to 3 of 3

Thread: நண்பர்களே! நம் தமிழ் மன்றத்தை போன்று ...

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    24,562
    Downloads
    6
    Uploads
    0

    Question நண்பர்களே! நம் தமிழ் மன்றத்தை போன்று ...

    நண்பர்களே! நம் தமிழ் மன்றத்தை போன்று ஒரு கணனி சம்பந்தப்பட்ட டுடோரியல்ஸ் forum ஒன்றை உருவாக்க எண்ணியுள்ளேன்.
    அதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரைகள்,விளக்கங்கள்,ஈ புக்ஸ் போன்ற சேவைகளை வழங்க எண்ணியுள்ளேன்.இதனால் எத்தனையோ தமிழ் உள்ளங்கள் பயன் பெறலாம்.
    இதற்காக எனக்கு சில உதவிகள் தேவைப்படுகின்றன அதாவது ஆங்கில ஆக்கங்களை என்னுடன் சேர்ந்து மொழி பெயர்ப்பு செய்தல்,தளத்தை பராமரித்தல் போன்றனவாகும்...

    தமிழை வளர்க்க முன் வருபவர்கள் தயவு செய்து உதவுங்கள்...

    ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
    கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படும்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இங்கிருப்பவர்களின் உதவி கோரும் நீங்கள் இங்கேயே அதை செய்யலாமே.... தனிய ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்றில் தனிய தான் செய்ய வேண்டும்.

    தவிர ஒரு இணையத்தளம் எடுத்து நடத்துவதற்கு பணம் செலவாகும். அதுவே இங்கேயே நீங்கள் செய்தால் தேவைப்படாதே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மதீன் அவர்களே!

    அன்பு சொன்னதை புரிந்திருப்பீர்கள்.

    சேவை எனில் இங்கிருந்தே செய்யலாம்...

    தேவை எனில்....? இந்த நூலே நைந்து விடும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •