Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: அறிமுகம் கு.பாலு

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2012
    Location
    Tirupur
    Age
    50
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    13,302
    Downloads
    3
    Uploads
    0

    அறிமுகம் கு.பாலு

    என் பெயர் கு.பாலசுப்ரமணியன், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறேன். இந்தத் தமிழ் மன்றம்.காம் மூலம் என்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தேடி அலைந்த தமிழ்த் தேடலுக்கு ஒரு தலம் கிடைத்துவிட்டதென்ற நிம்மதியுடன் வளம் வரத்தயாராகிறேன்.முன்னோடிகள் வழி காட்ட வேண்டுகிறேன்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தமிழ் தேடி வந்த தங்களை வரவேற்பதில் பெரிதும் மகிழ்கிறேன். வருக! வருக!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக! நண்பரே வருக!!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மன்றம் உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்
    நல்வரவு
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2012
    Location
    Tirupur
    Age
    50
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    13,302
    Downloads
    3
    Uploads
    0
    நல்வரவு நவின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல !!!
    வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் !!!
    திக்கெட்டும் தமிழ் மணக்க சங்கே முழங்கு !!!

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    வாருங்கள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே! மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கின்றேன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வணக்கம் நண்பரே. வாருங்கள்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாருங்கள் பாலு!

    உங்கள் பண்பான அறிமுகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே...திருப்பூர் தந்த மற்றுமொரு உறவாய் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    திருப்பூரிலிருந்து இன்னுமொரு மன்ற உறவு...
    இனிய வரவேற்புகள்..!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #12
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே, வாழ்த்துகிறேன் உம்மை

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •