அனைவரகும் அன்பரசன் நின் nenjartha அன்பு வணக்கம்
அங்கிளும் பொது மன்றம்(forum) சில பணி செய்த அனுபவும்.. சில வருடும் களைத்து மீண்டும் தொடர்கிரண் , தமிழ் முதில் முறை ..தவறு இருப்பின் மனிக்கவும்
விதிகள் விதிமுறைகள் படி செயல் படுவேன்
நன்றி![]()
அனைவரகும் அன்பரசன் நின் nenjartha அன்பு வணக்கம்
அங்கிளும் பொது மன்றம்(forum) சில பணி செய்த அனுபவும்.. சில வருடும் களைத்து மீண்டும் தொடர்கிரண் , தமிழ் முதில் முறை ..தவறு இருப்பின் மனிக்கவும்
விதிகள் விதிமுறைகள் படி செயல் படுவேன்
நன்றி![]()
அன்பரசன் அவர்களே வருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
சில எழுத்து பிழைகளோடு பதிந்திருந்தாலும் முதல் பதிவே தமிழில் முயன்றது மிக்க மகிழ்ச்சி. போக போக எல்லாம் சரியாயிடும்.
நம் மன்றத்தில் அன்புடன் வரவேற்கிறேன்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
நல்வரவு நண்பரே. தட்டச்சும் கைப்பழக்கம். தொடர்ந்து முயன்றால் தங்களாலும் தவறின்றி எழுத இயலும். கவலையின்றித் தொடர்க.
பதிலளித்த அனைவருக்கும் மிக்க நன்றி
வருக வருக என்று சொல்பவர்களின்
இதழ்களால்
ஆஹா! ஓஹோ! என பாராட்டு பெற
வாழ்த்துவதில் இன்பம்
கொள்ளும் நான்
தமிழையும் தமிழ்னையும் நேசிக்கும்
தமிழ் மன்ற வாசகன்.
மிக்க நன்றி
அன்பரசன் வருக
உங்கள் நல்வரவு
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாருங்கள் அன்பரசன்!
(மன்றப்)பலகையில் பழகப் பழக அழகு தமிழ் உங்களுக்கு பழகுதமிழாகும்.
நண்பர் அவர்களே வருக. உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நலவரவு நண்பரே தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பதிலளித்த அனைவருக்கும் மிக்க நன்றி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks