என் பெயர் ரெங்கராஜன் நான் ஒரு வருடத்திற்கு முன்னாடியே இந்த தளத்திற்கு வந்தேன் எனக்கு இங்க பதிவு போட எதுவும் தெரியல
என் பெயர் ரெங்கராஜன் நான் ஒரு வருடத்திற்கு முன்னாடியே இந்த தளத்திற்கு வந்தேன் எனக்கு இங்க பதிவு போட எதுவும் தெரியல
இங்க சில பக்கங்களை என்னால திறந்து பார்க்க முடியல
நல்வரவு ரெங்கராஜன். படைப்புகளையும் மற்றப் படைப்புகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருங்கள். திறவாத பக்கங்கள் தாமாகவே திறக்கும்.
மன்றம் உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்
நல்வரவு ரெங்கராஜன்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வருக நண்பரே வருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நல்வரவு ரங்கராஜன்!
கீதாக்கா சொன்னது போல உங்கள் பதிவுகளே சாவியைப் படைக்கும்., படையுங்கள்.
நல்வரவு நண்பரே!!!
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
நல்வரவு ரங்கராஜன். வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks