அனைவருக்கும் வணக்கம். என் பெயர் வெங்கட். தமிழ்மன்றத்தில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் வெங்கட். தமிழ்மன்றத்தில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மன்றத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இனிதே வரவேற்கிறேன் நண்பரே.
வருக நண்பரே வருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
வணக்கம் வெங்கட்.
வருக...வருக...
வாழ்த்துக்கள்.
வாங்கோ.. வாங்கோ..
பழகுவதற்கினிய நட்புகளைக் கொண்ட மன்ற உலகில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
வாருங்கள் வெங்கட்...உங்களின் வரவு நல்வரவு ஆகுக![]()
வரவேற்கிறேன் நண்பரே.
உங்களின் வரவு நல்வரவு
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks