Results 1 to 10 of 10

Thread: இனிய வணக்கம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    24 Dec 2011
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    20,900
    Downloads
    27
    Uploads
    0

    இனிய வணக்கம்

    எனது பெயர் செல்லதுரை.

    அனைவரையும் தமிழ் மன்றம் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வருக செல்லதுரை அவர்களே! வருக!

    ஒரு திருத்தம்.
    ==============
    " எனது பெயர் செல்லதுரை " என்று எழுதுவதற்குப் பதிலாக " என் பெயர் செல்லதுரை " என்று எழுதுவதே சரி
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    வருக, உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகள்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    புதியவர்
    Join Date
    24 Dec 2011
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    20,900
    Downloads
    27
    Uploads
    0
    தங்களின் திருத்தத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    வணக்கங்களுடன்,
    செல்லதுரை

  5. #5
    புதியவர்
    Join Date
    24 Dec 2011
    Posts
    7
    Post Thanks / Like
    iCash Credits
    20,900
    Downloads
    27
    Uploads
    0
    தங்களின் வாழ்த்திற்கு நன்றி மதிப்பிற்குரிய மீரா அவர்களே.

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி மதிப்பிற்குரிய ஜெகதீசன் அவர்களே.

    வணக்கங்களுடன்,
    செல்லதுரை

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் செல்லத்துரை.
    வருக...வருக....!
    வாழ்த்துக்கள்...!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    புதிதாய் மன்றம் புகும் தோழர் செல்லத்துரை அவர்களுக்கு இனிய வரவேற்ப்பு....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இனிய வரவேற்புகள் செல்லத்துரை.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நல்வரவு நண்பரே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மன்றம் உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்!!
    நல்வரவு நண்பரே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •