நண்பர்களே மீண்டும் மன்றத்திற்கு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே மீண்டும் மன்றத்திற்கு வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன் உங்கள்
தமிழ் மைந்தன்.
வாழ்க்கை ஒரு போர்க்களம்!
வாழ்ந்துதான் பார்க்கணும்!!
தமிழ் மைந்தனே மன்றம் வருக
அமிழ்தினும் இனிய கவிகள் தருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
மீள்வருகை மகிழ்ச்சியே
தொடருங்கள்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
anaivarukkum vanakkam,
enathu peyar Prasanna.... tamilmantrathil inivathil makizhchi....![]()
நல் மீள் வரவு நண்பா!
நல் மீள் வரவு தமிழ் மைந்தனே வருக!!!![]()
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாருங்கள் நண்பரே! மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கின்றேன்
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி தமிழ்மைந்தன். வாங்க....!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks