நண்பனின் வேண்டுகோளுடன் நட்புகளை நாடி இணைந்ததில் மகிழ்ச்சி என்னாலான கிறுக்கல்களோடு இணைய வலம் பல தளங்களில் உலாவருகிறேன் இத்தளம் புதிது இங்கிருப்பவர்கள் புதுஉறவுகள் என நம்புகிறேன் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி
சிந்தையின் சிதறல்கள்

இங்குள்ள உறவுகளுடன் புது உறவான உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உங்கள் அழகிய கிறுக்கல்களை படிக்க நாங்களும் ஆவலோடு உள்ளோம்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
நல்வரவு நண்பரே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
ஹாசிம் அவர்களுக்கு ஆயிரம்
ஆசிகள் கூறி வரவேற்கிறோம்
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
அன்போடு வரவேற்கிறேன் நண்பரே.
நல்வரவு ஹாசிம்.
உங்கள் சிந்தனைகள் இங்கேயும் சிந்தட்டும்.
வருக நண்பரே!!
இனிய வரவு....
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாருங்கள் ஹாஸிம். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வணக்கம் ஹாசிம்,
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள்
சுரேஷ்
இனிய வரவேற்புகள் நண்பரே...!
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks