தோழர்களே! புதியவன் நான். மன்ற விதிகளை மதித்து நடப்பேன் என தமிழின் மீது உறுதி அளிக்கிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி!
தோழர்களே! புதியவன் நான். மன்ற விதிகளை மதித்து நடப்பேன் என தமிழின் மீது உறுதி அளிக்கிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி!
லண்டன் அவர்களே! வருக!
தண்டமிழ் பருக வருக!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஐயா வணக்கம் .உம்முடையதே முதல் வரவேற்பு. நன்றி!![]()
லண்டன் அவர்களுக்கு என் இனிய வரவேற்பு. உங்களை பற்றி இன்னும் சிறிது விளக்கமாக தரலாமே ??![]()
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
நண்பரே , நான் சுய தொழில் புரிகிறேன் . பாடல் , கதை ,கிரிக்கெட் ,நகைச் சுவை பிடிக்கும்![]()
மன்றத்திற்கு வந்த இங்கிலாந்தின் தலைநகரமே! வருக!
நல்வரவு நண்பரே. அறிமுகப்பகுதியுடன் நில்லாது மற்றப் பகுதிகளிலும் வலம்வந்து எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நல்வரவு தோழர்.... இது உங்களுக்கு பிடித்த பெயரா ? இல்லை பெற்றோர் வைத்த பெயரா? ..தொடர்ந்து பகிருங்கள் உங்கள் எண்ணங்களை ....
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
லண்டனைத் தமிழ் மன்றத்தில் வரவேற்கிறேன்.
நல்வரவு நண்பரே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
மன்றம் உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்!!
நல்வரவு நண்பரே!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks