Results 1 to 10 of 10

Thread: ஆன்லைன் வீடியோ பார்க்க இயலவில்லை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0

    ஆன்லைன் வீடியோ பார்க்க இயலவில்லை

    யு டியூப் மற்றும் பிற எந்த ஆன்லைன் வீடியோவையும் பார்க்க முடியவில்லை. நான் ரிலையன்ஸ் பிசி புரடக்டக்ட் ஆண்டி வைரஸ் பயன்படுத்துகிறேன். என்ன செய்தால் மீண்டும் படங்களைப் பார்க்கலாம் ?
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஒருவேளை ஃபிளாஸ் பிளேயர் நிறுவப்படாமல் இருக்கக்கூடும். கீழ்க்கண்ட சுட்டியில் இருந்து அதை பதிவிறக்கி நிறுவிப்பாருங்கள்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    இந்த சுட்டியை பயன் படுத்தி Falshplayerஐ இன்ஸ்டால் பண்ணுங்க. அல்லது, அப்டேட் பண்ணுங்க. அல்லது, நீங்கள் கல்லூரி, கல்வி கூடம், அலுவலகம் போன்றவற்றில் உபயோகம் செய்தால், அங்கு அவர்கள் வீடியோ காணும் செயலை தடை செய்திருக்க வாய்ப்பு அதிகம். நன்றி.

    http://get.adobe.com/flashplayer/

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஃப்ளாஷ் பிளேயரை நீங்கள் சொல்லிய சுட்டி வழி இன்ஸ்டால் செய்யும் பொழுது 12% அளவில் நின்று விடுகிறது. டைம் அவுட் என்ற பிழைச்செய்தி வருகிறது. நேற்றிலிருந்து இதே பிரச்சினை தான். ஃபயர் ஃபாக்ஸ், குரோம் ரீ இன்ஸ்டால் செய்து பார்த்து விட்டேன். குக்கீஸ் எல்லாம் கிளீன் செய்து பார்த்து விட்டேன். எல்லாம் செய்தும் சரியாக வில்லை. ரிலையன்ஸ் பிசி புரடெக்ட் ஃபயர்வால் கூட நார்மலில் தான் இருக்கிறது. நான்கு நாட்களாக இந்தப் பிரச்சினை.

    வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா?
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  5. #5
    இளையவர் பண்பட்டவர் suraj's Avatar
    Join Date
    12 Sep 2006
    Location
    marthandam,kanyakumari dist,Tamil nadu
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    8,980
    Downloads
    13
    Uploads
    1
    உங்கள் பிரச்சன்னை flash பிளேயர் தான்..

    வாய்ப்பு 1:
    கீழே உள்ள சுட்டியைத் தட்டி உங்கள் கணினிக்கு எற்ற பதிப்பை தரவிறக்கம் செய்து.. install செய்யவும்
    http://www.adobe.com/special/product...ribution3.html

    வாய்ப்பு 2:
    நண்பரே ,flash plugin "opera" உலவியுடன் கூடவே வருகிறது ..முயற்சியுங்கள்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    சுராஜ், இப்போது விண்டோஸ் 7 அல்டிமேட் பயன்படுத்துகிறேன்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #7
    புதியவர்
    Join Date
    08 Aug 2009
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    0
    Uploads
    0
    try old version install first நண்பா ,பிறகு தானாக நியூ வேர்சின் அப்டேட் ஆகும்..

  8. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    24,562
    Downloads
    6
    Uploads
    0
    speed bit video accelerator பயன்படுத்தி பாருங்கள்....

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    சுராஜ், இப்போது விண்டோஸ் 7 அல்டிமேட் பயன்படுத்துகிறேன்.
    ஏதோ ஒரு setting தான் பிரச்சனை என நினைக்கிறேன்.

    Antivirus, activex போன்றவற்றின் தடங்கலாக இருக்கலாம்.

    மேலதிக தகவலுக்கு....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அன்புரசிகன் கூறியது போல ஆன்டிவைரஸ், தடங்கலாக இருக்கலாம்.அதை எடுத்துவிட்டு Flash Player -ஐ நிறுவிப் பாருங்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •