Results 1 to 9 of 9

Thread: உதவுங்கள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    03 Dec 2011
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    9,252
    Downloads
    0
    Uploads
    0

    உதவுங்கள்

    வீடியோ player இல் மூவி ஓடி கொண்டு இருக்கும் போது SUBTITLE தெரியவேண்டும். அதற்குரிய வீடியோ ப்ளேயர்
    சாஃப்ட்வேர் லிங்க் கொடுங்கள்.

  2. #2
    இளையவர் பண்பட்டவர் suraj's Avatar
    Join Date
    12 Sep 2006
    Location
    marthandam,kanyakumari dist,Tamil nadu
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    8,980
    Downloads
    13
    Uploads
    1
    VLC, klite-codec pack,CCCP(combine community codec pack)
    இதில் ஒன்றை உபயோகப்படுத்தவும்.

    நீங்கள் தரவிறக்கும் படத்தின் subtitle(.srt) அதனுடன் உள்ளனவா என பார்க்கவும் இல்லை எனில் o p e n s u b t i tl e s.org என்ற இணையம் உங்களுக்கு உதவலாம்..

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் dhilipramki's Avatar
    Join Date
    18 Dec 2010
    Location
    தஞ்சாவூர்
    Posts
    252
    Post Thanks / Like
    iCash Credits
    11,642
    Downloads
    0
    Uploads
    0
    Vlc Playerஐ பயன்படுத்தினால், கீழ்காணும் செயல் முறையை கொண்டு பயனடைவீர்.
    Vlc Player தான் சிறந்த மீடியா பிளேயர். என்னை பொறுத்த வரையில்.
    முதல், பிளே பண்ணுங்க, பின்...



    Download அல்லது உங்களிடம் உள்ள subtitle லை செலக்ட் பண்ணுங்க


    பின் மறுபடியும் பிளே பண்ணுங்க. சரியான முறையில்

  4. #4
    புதியவர்
    Join Date
    26 Jul 2011
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    10,489
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ஆகவில்லை
    access is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,
    அதை எப்படி delete பண்ணுவது.

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    நண்பர்களே என்னுடைய பென் டிரைவிலிருந்து ஒரு கோப்பை நகல் எடுக்க வேண்டியருந்தது, என் பென் டிரைவை அருகிலிருந்த ஒரு பிரிண்டரிடம் தந்து அவர் அதை தன்னுடைய கணிணியிலிருந்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகு என் பென்டிரைவில் இருந்த அனைத்து பைல்களும் மறைந்து போய் சிறிய அளவிலான short cut பைலாக மாறிவிட்டது. அதிலிருந்து எதையும் மீட்க இயலவில்லை. இது வைரஸின் தாக்கத்தாலா அல்லது இதை நிவர்த்தி செய்து மீண்டும் என் பைல்கள் அனைத்தையும் அதன் முழு அளவில் கொண்டு வர முடியுமா? ஏதேனும் வழி கூறவும்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஜெயராமன் சார்.....அந்த பென் ட்ரைவை மீண்டும் உங்கள் கணினியில் இட்டு....கணினியை ஸ்டார்ட் செய்யுங்கள்.....90 சதவீதம்.... உங்கள் பென் ட்ரைவ் சரியாக வாய்ப்புள்ளது. இல்லையெனில் நிச்சயம் நமது மன்றத் தோழர்கள் நல்ல தீர்வை அளிப்பார்கள். கவலையை விடுங்கள். இது நமது மன்றம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சாலைஜெயராமன் View Post
    நண்பர்களே என்னுடைய பென் டிரைவிலிருந்து ஒரு கோப்பை நகல் எடுக்க வேண்டியருந்தது, என் பென் டிரைவை அருகிலிருந்த ஒரு பிரிண்டரிடம் தந்து அவர் அதை தன்னுடைய கணிணியிலிருந்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார். அதன்பிறகு என் பென்டிரைவில் இருந்த அனைத்து பைல்களும் மறைந்து போய் சிறிய அளவிலான short cut பைலாக மாறிவிட்டது. அதிலிருந்து எதையும் மீட்க இயலவில்லை. இது வைரஸின் தாக்கத்தாலா அல்லது இதை நிவர்த்தி செய்து மீண்டும் என் பைல்கள் அனைத்தையும் அதன் முழு அளவில் கொண்டு வர முடியுமா? ஏதேனும் வழி கூறவும்.
    Quote Originally Posted by Ravee View Post
    http://www.afterdawn.com/software/de...ery/recuva.cfm

    மீரா நான் அனுப்பிய லிங்க்கை இறக்கம் செய்து பாருங்கள் .... பலன் இருக்கும் ....
    முயன்று கூறுங்கள்
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    நன்றி நண்பர்களே. இன்னும் தீர்வு கிட்டவில்லை. என்னுடைய பிரச்சனை வேறு. பைல் எதுவும் காணாமல் போகவில்லை. எல்லா பைல்களும் அப்படியே இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் short cut file களாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் பைலின் அளவுகள் (பெரிய பைலாக இருந்தாலும்) 1kB என்று காட்டுகிறது. எனவே பைல்களை திறந்து படிக்கவோ, மாற்றங்கள் செய்யவோ இயலவில்லை, short cut பைல்களாக உள்ளதை பழைய அளவிற்கு கொண்டு வரவேண்டும். ஏதேனும் தீர்வு உள்ளதா.

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    short cut ஆக மாறியதை மாற்ற வழியில்லை. recovery மென்பொருட்க்கள் மூலம் தான் முயல வேண்டும்.

    பதிவு 7 ல் ரவியின் அந்த மென்பொருள் மூலம் முயன்றீர்களா??? அதில் முன்னர் நீங்கள் வைத்திருந்த அனைத்துக்கோப்புக்களையும் பெற்றிருக்க முடியும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •